பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 மில்லியன் டொலர்களை வழங்கியது கனடா
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவியாக வழங்கப்படும் என கனடா அறிவித்துள்ளது.
இலங்கை மக்களுக்கான அவசரகால நிவாரண வேலைத்திட்டத்தை வலுப்படுத்துவதற்காகவே குறித்த உதவி வழங்கப்படுகின்றது.
கனடாவின் சர்வதேச அபிவிருத்திக்கான வெளிவிவகார...
இலங்கைக்கு சீனா முழு ஆதரவு!
சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிரந்தரக் குழுவின் உப தலைவர் வெங் டொங்னுக்கும், (Wang Dongming) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையே...
சர்வதேச கொடையாளர் மாநாடு நல்லது: வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்ப்பதும் அவசியம்!
டித்வா புயலால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு 4 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.
இவர் பொருளாதார நிபுணர் என்பதுடன், நிழல்...
இந்திய தூதுவர், ஜீவன் அவசர சந்திப்பு!
இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும், இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்தார்.
அத்துடன், பேரிடரால் பெருந்தோட்டப்பகுதிகள் உட்பட...
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் வரவு–செலவுத் திட்டம் தோல்வி
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
சபையின் தவிசாளர் சத்தியமூர்த்தி ரதிதேவி தலைமையில், டிசம்பர் மாதத்திற்கான பொதுச் சபைக் கூட்டம் இன்று அக்கரப்பத்தனை பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தின்...
ரயில் கட்டமைப்பை மீளமைக்க சீனாவிடம் தொழில்நுட்ப உதவி கோருகிறார் அநுர!
பேரிடரால் சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குமாறு சீனாவிடம், இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸ்ன் உப தலைவர் வாங் டோங்மிங் உள்ளிட்ட...
நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: ரூ. 500 பில்லியனுக்குரிய குறைநிரப்பு பிரேரணை முன்வைப்பு!
2025.12.18ஆம் திகதி கூட்டப்பட்டுள்ள பாராளுமன்றம் 2025.12.19ஆம் திகதியும் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (17) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்...
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு சீன அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும்
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு சீன அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும்
ஜனாதிபதி தலைமையின் கீழ் இலங்கை மிக விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என சீனா எதிர்பார்க்கிறது
- சீன மக்கள் குடியரசின்...
பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்தான் பட்டத்து இளவரசர்: குவியும் பாராட்டு!
பிரதமர் நரேந்திர மோடி சென்ற காரை ஜோர்தான் நாட்டின் பட்டத்து இளவரசர் அல்-ஹுசைன் பின் அப்துல்லா ஓட்டியது பரவலாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
ஜோர்தான் நாட்டுக்கு 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி...
பேரிடரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க ஐ.நா. உதவ வேண்டும்: சஜித் கோரிக்கை!
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீண்டெழுவதற்காக தம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் ஐ.நா. வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே...













