சம்பிக்கவுக்கு அமைச்சு பதவி?
அரசுடன் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கும் எந்தவொரு திட்டமும் தனக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
சம்பிக்க ரணவக்க அரசுடன் இணையவுள்ளார் எனவும், அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது எனவும்...
கொழும்பில் வெள்ள நிலைமை: இரு வாரங்களுக்குள் அறிக்கை
கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அறிக்கை கோருமாறும், அந்த அறிக்கைகளின் அடிப்படையில் ஆரம்ப அறிக்கையை தயாரித்து இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி அலுவலகத்தில்...
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் இராஜினாமா
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து கிறிஸ் சில்வர்வூட் விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களால் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்து, கிறிஸ் சில்வர்வூட், தனது பதவி விலகல் கடிதத்தை இலங்கை கிரிக்கெட்...
நுவரெலியா பொது மலசலக்கூடத்திலிருந்து இரு சடலங்கள் மீட்பு
நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பீடத்தில் உள்ள பொது மலசலகூடத்தில் இருந்து இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று புதன்கிழமை (26) இரவு நுவரெலியா பிளாக்பூல் ருவன்எலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலமும் இன்றைய...
மொட்டு கட்சி வேட்பாளர் தம்மிக்க பெரேரா?
ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவுக்கே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவளிக்க வேண்டுமென அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச அணியினர், கட்சி தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என தெரியவருகின்றது.
ரணில்...
தமிழர்களுக்கு தீர்வை திணிக்க முடியாது!
தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வை பலவந்தமாக திணிக்க முடியாது.எனவே, மக்களிடம் கருத்துகோரலும் அவசியம். புதிய அரசமைப்பு ஊடாக அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறும் - என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
கடும் வெப்பத்தால் உருகிய ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச் சிலை
அமெரிக்காவின் வாஷிங்டனில் ஆரம்ப பள்ளிக்கூடத்துக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ள ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகி வருகிறது. அங்கு நிலவி வரும் அதீத வெப்பம் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உருகி வரும் அமெரிக்காவின்...
மரக்கறி விலைப்பட்டியல் (27.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 27 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஆப்கானிஸ்தானின் உலகக்கிண்ண கனவு பறிபோனது!
ரி – 20 உலகக்கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா அணி முன்னேறியுள்ளது.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இதில்,...













