“சகல உரிமைகளையும் உள்ளடக்கிய மலையகம்” – மாத்தளையில் கவனயீர்ப்பு பேரணி

0
“ சகல உரிமைகளையும் உள்ளடக்கிய மலையகம்" எனும் தொனிப்பொருளின்கீழ் பெருந்தோட்ட மக்களுக்கு  காணி உரிமை,வீட்டு உரிமை,மொழி உரிமை அரசியல் உரிமை அடங்களாக தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு, பெண்களுக்கான உரிமை ஆகயவற்றை அரசாங்கம் வழங்க...

சவால்களைக் கண்டு ஒருபோதும் தப்பியோட வேண்டாம்

0
எதிர்கால சந்ததியினர் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொண்டு கொள்கைகளுக்கு மதிபளிக்க வேண்டும் என்றும் சவால்களை கண்டு ஒருபோதும் தப்பியோட கூடாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தினார். நாட்டில் வெற்றிகரமான தலைமைத்தும், தலைசிறந்த அரசியல்வாதி என்ற...

மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் மீட்பு!

0
யாழ்ப்பாணம் - கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று (22) இரவு 11 மணியளவில் எரிந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளது. வீதியில் பயணித்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தநிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். சம்பவ...

புரட்சிகர கோஷங்களை எழுப்பும் கட்சிகள் அரசுடன் டீல்

0
ஆட்சியாளர்களிடம் தமது தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற திட்டங்களை செயல்படுத்த பணம் இருந்தாலும், பாடசாலைகளில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு அவர்களிடம் பணம் இல்லை. போலி வேலைகளுக்கு முடிவில்லாது பணம் ஒதுக்கீடு செய்கின்றனர். இந்தப் பணத்தில்...

தியகல பகுதியில் விபத்து: ஒருவர் படுகாயம்

0
கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியகல பொலிஸ் பாதுகாப்பு அரணுக்கு அன்மித்த பகுதியில் (23) இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து அட்டனை...

விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

0
பஸ்ஸொன்றும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். அனுராதபுரம் - பாதெனிய வீதியில் தலாவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (23) காலை இந்த விபத்து...

26 ஆம் திகதி நடக்கபோவது என்ன?

0
இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற அறிவிப்பு எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியாகும் எனவும், அதன்பின்னர் ஜுலை முதல் வாரத்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் எனவும் அரசியல்...

தாயை கல்லால் தாக்கி கொலை செய்த மகன் கைது!

0
தனது தாயை கல்லால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் குறித்த தாயின் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர். 62 வயதுடைய சாரணியா தோட்டம் தங்கமலை பிரிவு கந்தேகெதரயை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயே...

மக்கள் வாழ வேண்டுமெனில் ரணிலே தொடர்ந்து ஆள வேண்டும்!

0
இருண்ட யுகத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த நாடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவமிக்க – சிறந்த தலைமைத்துவத்தால் இன்று ஒளியைக் கண்டுள்ளது. வெகுவிரைவில் வங்குரோத்து நிலையில் இருந்தும் நாடு மீளும். எனவே, ஜனாதிபதி ரணில்...

மலர்கிறது தேசிய அரசு: ராஜிதவுக்கு அமைச்சு பதவி?

0
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 05 அல்லது 12 ஆம் திகதி நடைபெறும் என பரவலாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த வாரம் முதல் தெற்கு அரசியல் களத்தில் தரமான – சிறப்பான சம்பவங்கள்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...