தோல்வியென தெரிந்தும் வடக்கில் தேர்தலை நடத்திய தலைவரே மஹிந்த

0
“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தற்போது யார் என்ன கதைத்தாலும் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்திய தலைவர் மஹிந்த ராஜபக்சதான்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய...

நுவரெலியாவில் சிக்கிய போலி வைத்தியர்: மருத்துவ நிலையத்துக்கும் சீல்!

0
நுவரெலியா, சாந்திபுர பகுதியில் வைத்தியர் போல் நடித்து ஒரு வருடங்களுக்கு மேலாக நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்த போலி வைத்தியர் ஒருவர் இன்று சிக்கியுள்ளார். அத்துடன், சட்டவிரோதமாக இயங்கிய மருத்துவ நிலையமும் சீல் வைக்கப்பட்டுள்ளது. நுவரெலியா...

இம்மாதம் இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

0
இராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவச் சிப்பாய்களை நாட்டுக்கு திருப்பி வரவழைப்பதற்கு அவசியமான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான குழுவொன்று ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும்,...

கடலில் மூழ்கி இரு மாணவர்கள் பலி

0
நீர்கொழும்பில் கடலில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நீர் கொழும்பு பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி பயிலும் இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். ஆறு...

13 குறித்து சஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜீவனுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு மட்டும் அல்ல, அது இலங்கை மக்களுக்குரியதாகும் - என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கண்டியில் இன்று நடைபெற்ற...

மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவன் நீரில் மூழ்கி பலி!

0
அம்பாறை, காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன் இன்று காலை நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார். சிவகரன் - ஜீவரஞ்சனி தம்பதியி னரின் ஒரேயொரு பிள்ளை அக்சயன் ஆவார். காரைதீவு விபுலானந்தா...

ஒக்டோபர் 5 ஜனாதிபதி தேர்தல்!

0
ஒக்டோபர் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அந்த தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் ஹரின்...

ராகலை புரூக்சைட் தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

0
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் தோட்ட தொழிலாளர்கள் புரூக்சைட் பகுதியில் உடப்புசலாவை- நுவரெலியா வீதியில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் (14) காலை 10.30 மணியலவில் ஈடுப்பட்டனர். இராலை புரூக்சைட் சிறு நகர பகுதியில்...

டயஸ்போராக்களிடம் அடிபணிந்துவிட்டார் சஜித்: மொட்டு கட்சி புலம்பல்!

0
புலிகளுக்கு ஆயுதம் மற்றும் பணம் வழங்கி ரணசிங்க பிரேமதாச அன்று செய்த தவறின் இரண்டாம் பாகத்தை, 13 பிளஸ் எனக் கூறி இன்று செய்வதற்கு அவரின் மகனான சஜித் பிரேமதாச முற்படுகின்றார் –...

மஹிந்த சூறாவளி ஆரம்பமான இடத்தில் 18 ஆம் திகதி விமல் அணியின் ஆட்டம் ஆரம்பம்!

0
சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணியின் முதலாவது மக்கள் கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தின்போது மேலும் சில தேசிய வாத அமைப்புகளும், கட்சிகளும் மேற்படி கூட்டணியுடன் இணையும் என...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...