இரட்டை குடியுரிமைகொண்ட எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0
இரட்டைக் குடியுரிமை கொண்ட மேலும் 10 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர் எனவும், அவர்கள் கௌரவமாக பதவி விலகிச் செல்ல வேண்டும் எனவும் ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

மே 15 இற்குள் நாடாளுமன்றம் கலைப்பு? அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராய்வு!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்றுவருகின்றது என தெரியவருகின்றது. மே 15 ஆம் திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வது சம்பந்தமாகவும் குறித்த கூட்டத்தில் ஆராயப்படுகின்றது எனவும் அறியமுடிகின்றது. அரசமைப்பின்...

இலங்கை அரச அதிகாரிகளுக்கு இந்தியாவில் திறன் மேம்பாட்டு பயிற்சி

0
இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கான இருவார கால திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் இந்தியாவின் உத்தரகாண்ட், முசோரியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் (NCGG) 2024 மே 13ஆம் திகதி ஆரம்பமானது. இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை...

குளவிக் கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் மரணம்!

0
ரத்தொலுகம பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரத்தொலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ரத்தொழுகம பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றிலிருந்த குளவி கூடு...

யாழில் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது!

0
யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 03 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாட்டி கடற்கரை...

போதைப்பொருட்களுடன் பதுளையில் எழுவர் கைது!

0
பதுளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் பதுளை நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 6420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 6040 மில்லிகிராம் ஹெரோயின், 50 போதை மாத்திரைகள் மற்றும் 1000 மில்லிகிராம் கஞ்சாவுடன்...

போர் நிறுத்தத்துக்கு ஐ.நா. வலியுறுத்து

0
ஹமாஸ் அமைப்பு, அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். இதே வலியுறுத்தலை ஆஸ்திரேலியாவும் விடுத்துள்ளது. உடனடி போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா. செயலாளரின் அறிவிப்புடனும்,...

பதுளையில் விபத்து: இரு பொலிஸ் அதிகாரிகள் காயம்

0
பதுளை - கஹட்டருப்ப வீதியில் நேற்று (12) மாலை பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிராதுருகொட்ட பொலிஸ்...

மரக்கறி விலைப்பட்டியல் (13.05.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...