தலவாக்கலை வருகிறார் உலக சிலம்பம் சம்மேளனத்தின் செயலாளர் ஆசான் செல்வராஜ்

0
உலக சிலம்பம் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆசான் செல்வராஜ் எதிர்வரும் 25 ஆம் திகதி தலவாக்கலைக்கு வருகை தரவுள்ளார். தலவாக்கலை கதிரேசன் கோவில் மண்டபத்தில் மே 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள பயிற்சி...

உக்ரைன் – ரஷ்ய போருக்காக ஆட்கடத்தலில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது!

0
ரஷ்ய, உக்ரைன் போருக்காக இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்படி ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்...

பதுளையில் விபத்து: தம்பதியினர் உயிரிழப்பு

0
பதுளை, மஹியங்கனை வீதியின் புவக்கடமுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பதியர் உயிரிழந்துள்ளனர். ஆட்டோவொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து பஸ்ஸ_டன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. பதுளை - மெதபத்தன பகுதியை சேர்ந்த 79 வயதான கணவனும்...

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா?

0
எதிர்வரும் செப்டம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவுடன் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில்...

கம்பனிகளுடன் எவ்வித சமரசமும் கிடையாது!

0
பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்தவித சமரசமும் கிடையாது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். “தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 200 ரூபா வழங்கப்படும்.”...

டயனாவுக்கு எதிராக மற்றுமொரு சட்ட நடவடிக்கை: ஆராய்கிறது சஜித் அணி

0
டயனா கமகேவுக்கு இரட்டை குடியுரிமைக்கூட இல்லை, அவர் வெளிநாட்டு பெண், சட்டவிரோதமாகவே எம்.பி. பதவியை பெற்றுள்ளார். எனவே, அவருக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

போர் குறித்து புத்தகம் எழுதுகிறார் பொன்சேகா

0
இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பில் இறுதிக்கட்ட சமரை வழிநடத்திய முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா புத்தகமொன்றை எழுதிவருகின்றார் என தெரியவருகின்றது. “உண்மையான யுத்தம்” எனும் தலைப்பின்கீழேயே அவரின் புத்தகம் வெளிவரவுள்ளது என...

ஊவா மாகாண சாகித்திய விழா ஆய்வரங்கத்திற்கு ஆய்வு கட்டுரைகள் கோரல்

0
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனை வழிகாட்டலில் ஊவா மாகாண கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் நடுப்பகுதியில் பதுளையில் இடம்பெறவுள்ளது. இதன் ஓர் அங்கமாக நடத்தப்படவுள்ள ஆய்வரங்கம்...

1,200 ரூபாவுக்கே முதலாளிமார் சம்மேளனம் இணக்கம்!

0
ஜனாதிபதியும், தொழில் அமைச்சரும் விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஆயிரத்து 200 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக பெருந்தோட்ட நிறுவனங்களின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார். 1200 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் ஊழியர்...

புதையல் தோண்டிய இருவர் கைது!

0
புதையல் தோண்டிய இருவரை கிராந்துருகோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிராந்துருகோட்டை பகுதியில் தனி நபருக்கு சொந்தமான காணி ஒன்றில் புதையல் தோண்டுவதாக கிராந்துருகோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியை சுற்றிவளைத்து...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...