சீமெந்து விலை குறைப்பு

0
நாட்டில் இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் 50 கிலோ சீமெந்து பையின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சீமெந்து தொழிற்துறை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன் பிரகாரம், 50 கிலோகிராம் சீமெந்து பொதியின் அதி உயர்...

கிரிக்கெட் மட்டையால் வந்த வினை: 13 வயது மாணவன் கொலை – நாவலப்பிட்டியவில் சோகம்

0
நாவலப்பிட்டியவில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கிடையில் கிரிக்கெட் மட்டை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையால், மாணவரொருவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டிய மொன்டிகிறிஸ்டோ கீழ்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கிரிக்கெட்...

தேசிய வளங்கள் விற்கப்படுவது குறித்து எதிரணிகள் ஏன் மௌனம்?

0
“தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். மக்கள் தூங்கிக்கொண்டுள்ளனர் என ஆட்சியாளர்கள் நினைக்க கூடாது. அநீதிக்கு எதிராக நாம் நிச்சயம் கிளர்ந்தெழுவோம்” இவ்வாறு தேசிய வளங்களை பாதுகாக்கும்...

அரிசி நிவாரணத்தின் பின்னாலுள்ள ‘அரசியல்’ கதைகள்…!

0
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள பின்னணியில் அரிசி நிவாரணம் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரு மாதங்களுக்கு இந்த அரிசி நிவாரணம் கிடைக்கப்பெறும் என...

எரிபொருள் விலை குறைந்தாலும் பஸ் கட்டணம் குறையாது…!

0
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க இயலாது என பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திலேயே பஸ் கட்டணங்களை குறைக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு...

எரிபொருள் விலை குறைப்பு

0
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறைத்துள்ளது. இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய...

கொரியாவில் தஞ்சமா? மைத்திரி கூறுவது என்ன?

0
தனக்கு நாட்டைவிட்டு வெளியேறும் எவ்வித திட்டமும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன நாட்டைவிட்டு வெளியேறி, தென்கொரியாவில் தஞ்சமடையவுள்ளார் எனவும், தென்கொரியாவில் உள்ள ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலாளர் பான்...

வாகனங்களை வழிமறித்து யானைகள் அட்டகாசம் 

0
வவுனியா,செட்டிகுளம் ஊடாக மன்னார் செல்லும் பிரதான வீதியில் அம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்ட வாகனங்களை வழிமறித்து வீதிக்கு வந்த யானைகள் வீதியைக் குறுக்கறுத்து அட்டகாசம் செய்துள்ளன. செட்டிகுளம், பறயனாளங்குளம் பகுதியி லேயே இன்று காலை இந்தச்...

உமாஓயா அபிவிருத்தி திட்டம் குறித்து எவ்வித பிரச்சினையும் இல்லை

0
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அதனுடன் தொடர்புபட்டதாக மண்சரிவுகளோ அல்லது வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளோ இதுவரை பதிவாகவில்லை. மழையுடன் ஏற்படும் சிறிய நீரூற்றுக்களை காண்பித்து மக்களை தவறாக...

தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதிகோரும் எம்.பிக்கள்

0
தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு சில அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...