சீனாவில் உள்ள “வெள்ளை குதிரை” விகாரை வளாகத்தின் இலங்கை விகாரை மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

0
சீனாவின் முதல் பௌத்த விகாரையாக கருதப்படும் ஹினன் மாகாணத்தில் உள்ள "வெள்ளை குதிரை ” (சுது துரங்க) விகாரை வளாகத்தில் இலங்கை பாரம்பரிய கட்டிடக்கலை அம்சங்களைப் பிரதிபலிக்கும் வகையில் விகாரை மற்றும் ஸ்தூபி...

ஐ.தே.க மாநாடு நாளை!

0
ஐக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது விசேட சம்மேளனம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை 21 ஆம் திகதி கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின் புதிய யாப்பு முன்வைக்கப்பட்டு அனுமதி...

புதிய தேர்தல்முறை மறுசீரமைப்பை ஏற்க முடியாது – அரவிந்தகுமார் அதிரடி

0
நாடாளுமன்ற தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான புதிய யோசனையை ஏற்றுக்கொள்ள தயார் இல்லை என்று ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான அரவிந்தகுமார் தெரிவித்தார். தேர்தல் முறை மாற்றம் தொடர்பான கட்சி...

முடங்கியது யாழ் நகரம்!

0
தமிழ்க் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு, யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வர்த்தகர்கள் பூரண ஆதரவை வழங்கியுள்ளர். இதனால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியுள்ளது. தனியார்...

தோட்டப்பகுதியில் கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு – சாராய விலையை உடன் குறைக்கவும்

0
" இலங்கையில் 'கசிப்பு' இருப்பது சர்வதேச நாணய நிதியத்துக்கு தெரியாது, சாராயம் விலை அதிகரிப்பால் விற்பனை 75 வீதத்தால் குறைவடைந்துள்ளது. எனவே, சாராய போத்தலில் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும்." - என்று...

அதிபர் தரம் III நியமனம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

0
புதிய அதிபர்களுக்கான நியமனம் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி வழங்கிவைக்கப்படவுள்ளது. இதன்படி 4 ஆயிரத்து 715 அதிபர்கள் (அதிபர் தரம் III) நியமனம் பெறவுள்ளனர் என தெரியவருகின்றது. நேர்முகத் தேர்வில் சித்தியடைந்தவர்களின் பெயர் பட்டியல்...

இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதல் – ஐ.நா. தலையீட்டைக்கோரி நாடாளுமன்றில் இன்று விவாதம்

0
இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண ஐ.நா. உடனடியாக தலையிடுமாறுகோரி இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (19) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள்...

மலையகம் 200 பன்னாட்டு மாநாடு 22 ஆம் திகதி கோவையில்!

0
மலையகம் 200 பன்னாட்டு மாநாடு எதிர்வரும் 22 ஆம் திகதி தமிழகம் கோவையில் நடைபெறவுள்ளது. பீட்டர் டேமியன் அரங்கத்தில் காலை 9.30 மணிமுதல் மாலை 08.30 மணிவரை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. மலையக, தாயகம் திரும்பிய தமிழர்களுக்கான...

வடக்கில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிப்பு!

0
முல்லைத்தீவு நீதிபதி டீ.சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் தமிழ் அரசியல் கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பூரண கதவடைப்பு போராட்டம் வடக்கில் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. பல தரப்புகளும் குறித்த ஹர்த்தால் நடவடிக்கைக்கு ஆதரவு...

மின் கட்டணம் 18 வீதத்தால் அதிகரிப்பு!

0
இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி மின் கட்டணம் 18 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இவ்வருடத்தில் மின் கட்டண அதிகரிப்பு இடம்பெறும் 2ஆவது தடவை...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...