ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்களை ஒரே நாளில் நடத்த மொட்டு கட்சி ஆதரவு!

0
ஜனாதிபதி தேர்தலும் பொதுத்தேர்தலும் ஒரே நாளில் நடத்தப்பட்டால் அது சிறப்பாக அமையும். செலவுகளையும் கட்டுப்படுத்தலாம் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது...

அனுமதி பத்திரமின்றி மாடு ஏற்றிச்சென்ற இருவர் பசறையில் கைது!

0
பசறை நகரில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக லொறியொன்றில் மாடு ஏற்றிச்சென்ற இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பசறை பொலிஸார் தெரிவித்தனர். 38 மற்றும் 26 வயதுகளுடைய யூரி தோட்டம் அகரதென்ன மற்றும் பசறை...

நடிகை தமிதா கைது!

0
நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாகக் கூறி 30 லட்சம் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டனர் என்ற...

பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு….

0
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகைள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு...

மைத்திரியின் பதவி குறித்து நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

0
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக பதவி வகிப்பதை தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று(04) இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஏப்ரல் 18 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில்...

10 ஆம் திகதி கூடுகிறது சம்பள நிர்ணய சபை: தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 வழங்குமாறு ஜே.வி.பி. பிரேரணை!

0
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 10 ஆம் திகதி சம்பள நிர்ணய சபை கூடவுள்ளது. இதுகுறித்து தொழிலமைச்சின் செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர்...

கொரோனா காலத்தில் சடலம் எரிப்பு: முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புகோரி அமைச்சரவைப் பத்திரம்!

0
கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட ‘கட்டாய சடலம் எரிப்பு’ (ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம்...

வவுனியாவில் கஞ்சாவுடன் மூவர் கைது!

0
வவுனியாவில் பெறுமளவு கஞ்சா மீட்கப்பட்டுள்ளதோடு, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா விசேட குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட பொலிஸார் காரொன்றில் கடத்திச்செல்லப்பட்ட ஒன்பது கிலோகிராம் கஞ்சா மற்றும் பத்தொன்பது...

பிரதமர் பதவியை குறிவைக்கிறாரா பிரசன்ன?

0
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க யானை சின்னத்தில் களமிறங்கினால் அவருக்கு ஆதரவு வழங்கமாட்டேன் - என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சியில் ஒருபோதும் இணையப்போவதில்லை எனவும் அவர் கூறினார். “ அடுத்த...

மின் உற்பத்தி நிலையத்தில் விழுந்து ஆணொருவர் உயிரிழப்பு

0
பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டுகம்மான உபமின் உற்பத்தி நிலையம் ஒன்றில் தவறி விழுந்து ஆணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த உப மின் உற்பத்தி நிலையம் கடமையில் இருந்த பலாங்கொடை பட்டுகம்மான பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...