அரசியலமைப்பின்படி உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் எதிர்வரும் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அரசியலமைப்பின்படி உரிய நேரத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்...
நீரில் மூழ்கி நான்கு மாணவர்கள் பலி!
அலவ்வ - வலகும்புர மாஓயாவில் மூழ்கி நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
14 வயதான நான்கு சிறுவர்களே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.
நண்பர்கள் ஐவர் மாஓயாவில் குளிப்பதற்காக சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
நீரில் மூழ்கிய ஒருவர்...
தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலை திறந்து வைப்பு
தெற்காசிய வலயத்தின் மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையாகக் கருதப்படும் காலி கராபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்ட "ஜேர்மன் - இலங்கை நட்புறவு புதிய பெண்கள் வைத்தியசாலை"யை மக்களின் பாவனைக்காக இன்று (27) காலை திறந்து வைக்கப்பட்டது.
ஆறு...
மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் நியமனம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மொட்டு கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில், பஸில் ராஜபக்சவின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இதன்போதே...
” பெருந்தோட்ட மக்கள் இந்நாட்டுக்காக செய்த தியாகங்கள் ஏராளம்” – சஜித்
நாட்டிற்கு டொலர்களை கொண்டு வரும் 'தோட்ட சமூகம்' இதுவரை 'தோட்ட தொழிலாளர் சமூகம்' என்றே அழைக்கப்பட்டாலும் நாட்டுக்கு டொலர்களை கொண்டு வரும் இவர்களை ஐக்கிய மக்கள் சக்தி பல வருடங்களுக்கு முன்பிருந்தே மலையக...
மசாஜ் நிலையத்தில் சேவையாற்றிய இரு பெண்களுக்கு எயிட்ஸ்: 53 மசாஜ் நிலையங்களுக்கு பூட்டு!
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 53 மசாஜ் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.
“ நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ...
ஜனாதிபதி தேர்தலே முதலில் – உறுதிப்படுத்தியது ஐ.தே.க.!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசமைப்பின் பிரகாரமே செயற்படுவார். எனவே, முதலில் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா ஆதரவு!
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் உறுதியளித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் சீனா...
ஆசியாவிலேயே ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை
ஆளும் கட்சியினால் எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாக்கும் ஒரேயொரு ஆசியா நாடு இலங்கை மட்டுமே என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்தோடு சகலருக்கும் தமது கருத்துக்களை...
இபோச பஸ் விபத்து: மூவர் காயம்!
தெஹியத்தகண்டி - மஹியங்கனை வீதியின் மில்லத்தேவ பகுதியில் இபோச பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயம் அடைந்துள்ளனர்.
மஹியங்கனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில்...













