கண்டி – மாத்தளை வீதியில் விபத்து: இளைஞன் பலி!

0
கண்டி – மாத்தளை பிரதான வீதியில் கொஹொம்பிலிவெல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். வேகமாக பயணித்துக்கொண்டிருந்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதிலேயே மோட்டார்...

இபோச பஸ் சாரதி, நடத்துனர்மீது கத்திக்குத்து தாக்குதல்: பதுளையில் பயங்கரம் – இருவர் கைது!

0
பதுளையில் இபோச பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதியும், நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பதுளையில் இருந்து முத்தேட்டுகமைக்கு செல்லும் தனியார்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் விசாரணை!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற...

யுக்திய ஒப்பரேஷன் – மேலும் 906 பேர் கைது!

0
யுக்திய சுற்றிவளைப்பில் நள்ளிரவு 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 906 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 862 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களாவர். போதைப்பொருள் தடுப்புப்பிரிவு மற்றும் விசேட அதிரடி படையினரினால் பட்டியலிடப்பட்டிருந்த...

மைத்திரியை துருவியது சிஐடி: 6 மணிநேரம் விசாரணை!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்த அறிவிப்பு தொடர்பில் சிஐடியினர் அவரிடம் சுமார் 6 மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். இன்று(25) முற்பகல் 10.30 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்...

தேர்தல் திருத்தச் சட்டமூலத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

0
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். 1994 ஆம் ஆண்டு...

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 2000 சம்பளம் அவசியம்!

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்வே இழுத்தடிப்பு செய்த பெருந்தோட்ட கம்பனிகள் ஆயிரத்து 700 ரூபாவை எவ்வாறு வழங்குவார்கள் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி...

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு கொலை: மேலும் மூவர் கைது!

0
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மேலும் மூவர்யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளரான...

ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப்போட்டி: மலையகம் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தி!

0
“இவ்வருடம் தேர்தல் ஆண்டாகும். ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூவருக்கும் இடையிலேயே போட்டி நிலவும். இந்த மும்முனை போட்டியில் வெற்றி யாருக்கு என்பதை மலையக...

ஹெரோயினுடன் பதுளையில் இரு இளைஞர்கள் கைது!

0
பதுளை மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (24) இரவு கந்தகெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீகஹகிவுல கரமட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 5540 மில்லிகிராம் ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...