சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்தவும்: முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அழைப்பு!
இலங்கையை மீட்பதற்காக சர்வதேச கொடையாளர் மாநாட்டை அடுத்த இரு வாரங்களுக்குள் நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த...
இந்தியா – ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
பிரதமர் மோடியை ரஷ்ய ஜனாதிபதி புடின் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது பொருளாதாரம், மனித வளம், உரம், கப்பல் கட்டுமானம் தொடர்பாக 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்திய, ரஷ்ய வருடாந்திர உச்சி...
பேரிடரால் மன்னார் மாவட்டத்தில் மட்டும்26 ஆயிரம் கால்நடைகள் உயிரிழப்பு
இயற்கை அனர்த்தம் காரணமாக வடக்கு மாகாணத்தில் மிக அதிக பாதிப்பை எதிர்கொண்ட மன்னார் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 12 கால் நடைகள் உயிரிழந்துள்ளன என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உறுதி செய்துள்ளது.
40...
மரக்கறி விலைப்பட்டியல் (6.12.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (6.12.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (6) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நெருக்கடி நிலை குறித்து வதந்திகளைப் பரப்பாதீர்: எதிரணியிடம் கோரிக்கை
நெருக்கடியான சூழ்நிலையில் போலி தகவல்களைப் பரப்பும் சந்தர்ப்பவாத அரசியலை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“போலி...
அவசரகால சட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை!
மக்களை பாதுகாப்பதற்காகவே அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டது. மாறாக மக்களை ஒடுக்குவதற்கு அது பயன்படுத்தப்படவில்லை. அரசமைப்பைமீறும் வகையில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...
பட்ஜட் நிறைவேற்றம்: ஆதரவாக வாக்களித்த ஜீவனுக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) பாராளுமன்றத்தில் இன்று (05) மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 07.30 மணிக்கு ஆரம்பமானதுடன், இதற்கு ஆதரவாக 158...
அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண விபரம்…!
🛑அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்கு 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு…!
🛑மீள்குடியேற்றத்துக்குரிய அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு 50 ஆயிரம் ரூபா. ( வீட்டு உரித்து கருத்தில் கொள்ளப்படமாட்டாது)
🛑முற்றாக சேதமடைந்துள்ள – மீள்குடியேற...
2 மில்லியன் பேர் பாதிப்பு: 607 பேர் உயிரிழப்பு!
2 மில்லியன் பேர் பாதிப்பு: 607 பேர் உயிரிழப்பு!
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை...
மாலைதீவினால் இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால் 25,000 டின்மீன் பெட்டிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
14 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட இந்த...












