துமிந்தவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சரியா? நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

0
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிவகித்தபோது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கிய பொதுமன்னிப்பு சட்டத்துக்கு முரணானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, துமிந்த...

செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவா செங்கடலுக்கு இலங்கை கப்பல்?

0
இஸ்ரேல், காஸா மோதல்கள் மத்திய கிழக்கு அரசியலில் மாத்திரமன்றி சர்வதேச அளவிலும் நெருக்கடியை திணித்திருக்கிறது. நான்கு மாதங்களாகியும் வெற்றி, தோல்விகள் நிச்சயிக்கப்படாமல் தொடரும் யுத்தம் இது. இதனால், பல கோணங்களில் பலரையும் பாதிக்கிறது. இராணுவ,...

அறகலயவின் ஜனாதிபதி வேட்பாளராக பொன்சேகா?

0
மக்கள் போராட்ட (அறகலய) குழுவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளராக இருந்த - அதேபோல் காலமுகத்திடல் போராட்டத்தில் முன்கள போராளியாக செயற்பட்ட வசந்த...

2023 இல் சிறந்த வீரராக மெஸ்ஸி தெரிவு!

0
உலக கால்பந்து சம்மேளனமான பிஃபாவின் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக ஆர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் 3 ஆவது முறையாக இந்த விருதை பெறுகிறார். இந்த விருதுக்காக நடந்த...

படா ரஞ்சியை போட்டு தள்ளியது கஞ்சிபானி இம்ரான் குழுவா?

0
கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரந்திய உயன தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் நபரொருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பாதாள குழு மோதல் தொடர்புபட்டுள்ளது என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நேற்று முன்தினம்...

பல்கலைக்கழக மாணவியை பலியெடுத்த ‘டெங்கு’!

0
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரனை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த பல்கலைக்கழக மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவியான 23 வயதான ஹசினி பாக்யா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவசர...

15 நாட்களில் 5,428 பேருக்கு டெங்கு!

0
2024 ஜனவரி மாதம் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5 ஆயிரத்து 428 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 1,122 டெங்கு நோயாளர்கள்...

ரணிலின் திட்டங்களைத்தவிர மாற்றுவழி இல்லை – நாட்டை மீட்க ஒன்றுபடுவோம்!

0
நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை தவிர வேறு மாற்று வழியில்லை எனவும், எனவே அனைத்து தரப்பினரும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து அந்த வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டுமென பாராளுமன்ற...

‘தங்கலான்’ வெளியீடு ஒத்திவைப்பு!

0
பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தாமதம் காரணமாக ஏப்ரல் மாதத்துக்கு வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. அதிக...

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் – தோனிக்கும் அழைப்பு!

0
அயோத்தியில் எதிர்வரும் 22 ஆம் திகதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. ராமர்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...