இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதற்கமைய இலங்கையின் இன்றைய (09) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தங்க நிலவரத்தின்படி,
24 கரட் 1 கிராம் தங்கத்தின்...
மண்மேடு சரிவு – மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு
ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவரை 5 ம் கட்டை பகுதியில் ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்தமையினால் மலையகத்திற்கான புகையிரத போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன்போது பதுளையில்...
ரைகம் தோட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மேல்மாகாண ஆளுநரிடம் கிழக்கு ஆளுநர் வேண்டுகோள்
ரைகம் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்...
சஜித் பதவி விலக வேண்டும் – மஹிந்தானந்த மீண்டும் வலியுறுத்து
" எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிய ஆதாரங்களை நான் முன்வைத்துவிட்டேன். எனவே, அவர் உடன் பதவி விலக வேண்டும்." - என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே .
நாடாளுமன்றத்தில்...
கட்டுநாயக்கவில் சிக்கிய 10 கோடி ரூபாய் பெறுமதியான குஷ்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மறந்து விட்டு சென்ற பயணப் பொதியில் 10 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் இருந்ததை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கனடாவில் இருந்து...
1877 கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
1877 இலங்கை கடற்படை அதிகாரிகளை அடுத்த தரத்திற்கு பதவி உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பரிந்துரையின் பேரில் இந்த...
ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்தது
ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளதாகவும், இன்று இலங்கை தனது ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக்கொண்டு, அனைத்து நாடுகளுடனும் நட்புறவைக் கட்டியெழுப்புகின்றது எனவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்...
நியாயமான சம்பளத்தை வழங்க கம்பனிகள் முன்வர வேண்டும் – ஜீவன் வலியுறுத்து
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஜனாதிபதியின் சம்பள உயர்வு முன்மொழிவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வரவேற்றுள்ளார்.
அத்துடன், தற்போதைய பொருளாதார...
4000 தொன் மிதக்கும் கப்பல்துறைக்கான அடித்தளமிடல் விழா
இலங்கை கடற்படைக்கான 4000 தொன் மிதக்கும் கப்பல்துறை Goa Shipyard Ltd நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் நிலையில் அதற்கான அடித்தளமிடல் விழா 2023 டிசம்பர் 06 ஆம் திகதி நடைபெற்றது.
கோவாவில் உள்ள Dempo...
இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடன்
ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டின் நீதித்துறையை ஸ்திரப்படுத்த உதவும் வகையில் குறித்த கடனுதவி வழங்கப்படவுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி கடந்த 2022 ஆம் ஆண்டு...



