சர்வதேச விருது வென்றார் இயக்குநர் ராம் இலங்கோ !
எஸ்தோனிய நாட்டில் அண்மையில் நடைபெற்ற டல்லின் ப்ளாக் நைட்ஸ் (Tallinn Black Nights Festival ) விருது வழங்கல் நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் இயக்குநர் ஒருவருக்கு விசேட ஜூரி விருது வழங்கப்பட்டுள்ளது.
இயக்குநர்...
” அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்” – மேடையில் கண்ணீர்விட்டு அழுத வடகொரிய ஜனாதிபதி….!
" நாட்டில் உள்ள பெண்கள் அதிகமான குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்” என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
வல்லரசு நாடான அமெரிக்காவுக்கே அடிக்கடி கிலி ஏற்படுத்தும் நாடாக இருக்கிறது, வடகொரியா.
அமெரிக்கா மட்டுமல்ல,...
பிராந்திய பாதுகாப்பு குறித்து ஆராய்வு!
இந்தியாவுக்கு நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இந்திய தேசிய பாதுகாப்பு பேரவை செயலக பாதுகாப்பு ஆலோசகரான எயர் மார்ஷல் சந்திப்சிங் (ஓய்வு)ஐ சந்தித்து பேச்சு நடத்தினார்.
இந்த...
எல்லை தாண்டிய 22 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியல் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் இலங்கை கடறப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு படகுகளும் பைப்பற்றப்பட்டுள்ளன.
எல்லை தாண்டி யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்த குற்றத்திற்காக கைதாகிய...
O/L பரீட்சை பெறுபேறு – நுவரெலியா கல்வி வலயத்தில் கேம்பிரிட்ஜ் கல்லூரி சிறந்த பெறுபேறு ! வலய கல்வி...
நுவரெலியா கல்வி வலயத்தில் தொடர்ச்சியாக சிறந்த பெறுபேறுகளை பெற்று தனது நிலையை தக்கவைத்துவரும் கேம்பிரிட்ஜ் கல்லூரியின் செயற்பாடுகளுக்கு அர்ப்பணித்து வரும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்துக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக நுவரெலியா...
காதலனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு! பதுளையில் சோகம்!!
பதுளை, ரிதிபான பகுதியில் தனது காதலனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காதலி, தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
பதுளை, வேவெல்ஹின்ன - ரிப்பொல பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பதுளையில்...
இன்று பகல் இடியுடன்கூடிய மழை…..!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 01 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வட மத்திய, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் 100...
கொட்டகலை தமிழ் தேசிய பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு!
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) இருந்து தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களையும், அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டி, கௌரவிக்கும்
நிகழ்வு நேற்று நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் இரா.சிவலிங்கத்தின் தலைமையில்...
இறுதிக்கிரியைகள் இன்று…! சென்று வாருங்கள் மலையக ஆளுமையே….!!
அமரத்துவமடைந்த ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ் பிரிவு) அன்னமுத்து ஜெகன்தாசன் அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று 7.12.2023 நண்பகல் அவரது பொகவந்தலாவ தோட்ட இல்லத்தில் இடம்பெறுவதோடு அவரது பூதவுடல்...
சட்டக்கல்லூரியின் வசதிகளை மேம்படுத்த ஜனாதிபதியின் தலையீட்டில் புதிய இடம்
இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று (06) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி...



