இலங்கைக்கு நெருக்கடியில் உதவிய இந்தியா!
ஒருவர் சீரும் சிறப்புடன் வாழும்போது அவரை வாழ்த்தி - வணங்கி மகிழ்விப்பதைவிட, வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஒருவர் விழும் பட்சத்தில் அவர் மீண்டெழுவதற்கு கைகொடுத்து - முன்னோக்கி நகர்வதற்கு தேவையான ஏற்பாடுகளை...
நோன்பு பெருநாளை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு!
நோன்பு பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்கள் தொடர்பில் பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...
கௌதம புத்தரின் போதனைகளை பின்பற்றி இந்தியா முன்னேறி வருகிறது! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
கௌதம புத்தரின் போதனைகளைப் பின்பற்றி இந்தியா முன்னேறி வருகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், புது டெல்லியில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான...
வடக்கு, கிழக்கு கடையடைப்பு போராட்டம் 13 இற்கு எதிராகவும் அமையட்டும்!
வடகிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டமானது ஒற்றையாட்சி மற்றும் 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் அமையட்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் இன்று (21) வெளியிட்டுள்ள...
தேசிய அரசமைக்கும் யோசனை அமைச்சரவையில்?
“தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை. தேசிய அரசாங்கம் தொடர்பாக எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை” என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி...
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் நினைவேந்தல் கண்காட்சி – இ.தொ.கா. விடுத்துள்ள கோரிக்கை
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மூன்றாவது சிரார்த்த தினத்தையொட்டி எதிர்வரும் மே 26ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை கொழும்பு சௌமியபவனில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. தேசிய தலைவரது ஆளுமையை இளைய தலைமுறையினரும் உள்வாங்கிக் கொள்ளும்...
உக்ரைனில் களமிறங்கிய நேட்டோ அமைப்பின் முக்கிய புள்ளி
போருக்கு பின்னர் முதன்முறையாக நேட்டோ பொதுச்செயலாளர் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார்.
உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் இணைவதற்கு உக்ரைன் முயற்சி செய்தது. இது தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என...
ஜுனில் ஆப்கான் அணி இலங்கை வருகை
மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி எதிர்வரும் ஜுன் மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரியவருகிறது.
இந்த சுற்றுப்பயணத்தில் ஆப்கான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஜுன் 2, 4 மற்றும் 7...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் 04 வருடங்கள் நிறைவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் நிறைவடையும் இன்றைய நாளில், சம்பவத்தை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அனைத்து மக்களுக்கும்...
தேசிய அரசு குறித்து மொட்டு கட்சியின் நிலைப்பாடு அறிவிப்பு!
நாட்டில் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் தேவைக்காக தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம்...





