தமிழர் விடயத்தில் அமெரிக்கா மௌனம் காக்க கூடாது – சம்பந்தன்

0
“தமிழர்களுக்கு எதிராக நாட்டில் அரங்கேறும் விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா மௌனமாக – பார்வையாளர்களாக இருக்கக்கூடாது. நீங்கள் பார்வையாளர்களாக இருந்தால் வடக்கு, கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்தவர்கள் என்பது அழிக்கப்பட்டு...

‘அதிகாரப் பகிர்வு’ – ஜனாதிபதி – சம்பந்தன் நாளை பேச்சு

0
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான எம்.பிக்கள் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். நாளை (18) நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு, குருந்தூர்மலை விவகாரம்...

பாகிஸ்தான்: கராச்சியில் மின்சார நெருக்கடியால் போராட்டங்கள் வெடித்தன

0
பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரம் கடுமையான வெப்பம் மற்றும் கடுமையான மின்சார நெருக்கடி காரணமாக பாரிய போராட்டங்களுக்கு சாட்சியாக உள்ளது என்று ARY நியூஸ் தெரிவித்துள்ளது. ஈத் விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து, மின்சாரம் நிலைமை...

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

0
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது, இது இந்த வாரம் பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் சகல...

யாழில் பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!

0
இணைய விளையாட்டுக்கு அடிமையானமையால் ஏற்பட்ட மனவிரக்தியில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த புஸ்பராசா எழில்நாத் (வயது – 22) என்ற கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழகம் மாணவனே...

ஒரு மாதத்தில் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம்

0
இணையவழி கடவுச்சீட்டு முறைமை மூலம் கடந்த ஒரு மாதத்தில் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 24 ஆயிரத்து 285 பேர் சாதாரண முறைமையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

கண்டி எசல பெரஹெரவிற்கு தடையற்ற மின்சாரம்?

0
கண்டி எசல பெரஹெரவிற்கு தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்கு ரூ.13 மில்லியன் பணத்தை வைப்புச் செய்யுமாறு இலங்கை மின்சார சபை, எசல பெரஹெரவின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிலமேக்களுக்கு அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல...

ஹட்டன் பஸ் தரிப்பிடத்தில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பூ பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (16) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பஸ் தரிப்பிடத்தில்...

கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

0
யானைகளை கொன்று பெறப்பட்ட அரியவகை கஜமுத்துக்கள் 03 வைத்திருந்த சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் வெள்ளிக்கிழமை (14) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை விசேட அதிரடிப்படை  முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய...

விவசாயிகளுக்கு இரசாயன உரம் இலவசம் ?

0
எதிர்வரும் பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு மற்றுமொரு இரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும் அதற்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் விவசாய...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...