ஹெரோயின் விற்பனை செய்த மொட்டுக் கட்சி உறுப்பினர் கைது

0
உக்குவெல பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரும் இரண்டு பெண்களும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் 2600 மில்லிகிராம் ஹெரோயினும், ஏனைய பெண்...

பஸ் டிக்கெட் வழங்க தானியங்கி முறை

0
பஸ் பயணச்சீட்டுகளை (டிக்கெட்) வழங்குவதற்கு புதிய தானியங்கி முறையை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். ஒவ்வொருவரும்...

ஏப்ரல் மாதத்திற்குப் பின்னரே 2022 O/L பரீட்சை – கல்வி அமைச்சர்

0
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்...

தொடரும் முட்டை தட்டுப்பாடு

0
அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையில் முட்டையை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் திணறி வருவதால் தற்போது முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில கடைகளில் முட்டை விலை, 55 ரூபாய் முதல், 57 ரூபாய் வரையிலும்,...

அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் மாணவர்களுக்கு பாடசாலை சீருடை வழங்கப்படும்-கல்வி அமைச்சர்

0
அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் மாணவர்களுக்கு பாடசாலை சீருடை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், மாணவர்களுக்கான சீருடைத் தேவையில்...

அடுத்த வாரத்திலிருந்து ரயில் நேர அட்டவணையில் முழுமையான மாற்றம் – ரயில்வே திணைக்களம்

0
அடுத்த வாரம் முதல் ரயில் சேவைகளின் நேர அட்டவணையை முழுமையாக திருத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் சேவைகள் இறுதி இலக்கை அடைவதில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த தீர்மானம்...

யாழில் ஆலய கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

0
யாழ்.நவாலி – மூத்த விநாயகர் ஆலயத்திற்கு அருகில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இளைஞன் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த நவரத்தினம் சுரேஷ் (வயது32) என்பவரே இவ்வாறு...

எரிபொருள் விலை திருத்தம் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

0
எரிபொருள் விலையில் மாதாந்த திருத்தம் செய்வதற்கான யோசனை நாளை (21) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (19) பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். முன்னதாக,...

ஆயுர்வேத ஸ்பா போர்வையில் பாலியல் தொழில்

0
நீர்கொழும்பில் தகாத தொழிலில் ஈடுபட்ட எட்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆயுர்வேத ஸ்பாக்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த பாலியல் தொழில் மையங்களில் பணியாற்றிய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு குற்ற விசாரணைப்...

ஓமானுக்கு இலங்கையிலிருந்து ஆட்களைக் கடத்திய மற்றொருவர் கைது

0
ஓமானுக்கு இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவிசாவளை பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், மனிதக் கடத்தலில் ஈடுபட்ட...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...