இராணுவ அம்பியூலன்ஸ்மூலம் மான் இறைச்சி கடத்தல் – இரு சிப்பாய்கள் கைது!

0
மாவனாவெல இராணுவ முகாமிற்கு சொந்தமான அம்பியூலன்ஸ் மூலம் மூன்று கிலோ மான் இறைச்சியை கொண்டு சென்ற சாரதியான லான்ஸ் கோப்ரல் மற்றும் சிப்பாய் உள்ளிட்ட இருவரையும் போயா தினமான திங்கட் கிழமை (07)...

மத்திய மாகாண ஆளுநராக புத்திரசிகாமணி?

0
மத்திய மாகாணம் உட்பட 9 மாகாணங்களுக்கு புதிய ஆளுநரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசித்து வருகிறார் என தெரியவருகின்றது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்டபோதுநியமிக்கப்பட்ட ஆளுநர்களே தற்போதும் பதவியில் உள்ளனர். இந்தநிலையில் அரசியல்...

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் திசைமாறி பயணித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது!

0
மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் திசைமாறி பயணித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரவெவ சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் கடமையாற்றி வரும் உத்தியோகத்தர் நேற்றிரவு (08) மது போதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது...

ஒன்றிணைந்து செயற்படுவோம் – நீதி அமைச்சர் அழைப்பு!

0
வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டியது அவசியம் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார். வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற வகையில் வெளிப்படைத்...

தேர்தலை பிற்போட்டால் சட்டப்போர் வெடிக்கும்!

0
" கடந்தகால சம்பவங்களிலிருந்து இந்த அரசாங்கம் இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றது. இதற்கு இடமளிக்கமாட்டோம். அரசியல் முயற்சியை தோற்கடிக்க நாட்டிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் சட்டப்போரை முன்னெடுப்பார்கள்." இவ்வாறு எதிரணி பிரதம...

பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கி நகை மற்றும் பணம் கொள்ளை

0
கடை ஒன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் கடை உரிமையாளரான பெண்ணை மயக்கமடையும்வரை மூர்க்கத்தனமாக தாக்கியதுடன், அவர் அணிந்திருந்த நகை மற்றும் கடையிலிருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் மஹரகம – அரவ்வல...

மாணவர்கள்மீது கொலைவெறித் தாக்குதல் – அதிபர் பணிநீக்கம்!

0
பணத்தை திருடியதாகக் குற்றஞ்சாட்டி, ஹொரணை – மில்லனிய கனிஷ்ட வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலரை தாக்கியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த பாடசாலையின் அதிபரை பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை...

இறுதிப்போட்டிக்கு தெரிவாக போவது யார்? நியூசிலாந்து, பாகிஸ்தான் இன்று மோதல்!

0
டி20 உலகக் கிண்ணத்தின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிட்னியில் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிரடி துடுப்பாட்டம் மற்றும் வலுவான பந்துவீச்சு என்று பலமான அணியாக...

அரிமா சங்கத்தினரால் இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு

0
வட கொழும்பு யுனைட்டெட் - District 306 பி 1 அரிமா சங்கத்தினரால் தேசிய நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு...

கொழும்பிலுள்ள தாய்லாந்து தூதுவரின் இல்லத்தில் கொள்ளை!

0
கொழும்பு , ப்ளவர் வீதியிலுள்ள தாய்லாந்து தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன்போலின் வாசஸ்தலத்துக்குள் நுழைந்த மர்ம நபர் சுமார்...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...