கடனை திரும்ப செலுத்த முடியாமல் உயிரிழந்த வியாபாரி
மீற்றர் வட்டிக்கு பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாததால் வியாபாரி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் கடை நடத்திவந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா...
இறுதிப்போரில் புலிகள் சரணடையவில்லை – இராணுவம் மறுப்பு!
இறுதி யுத்த காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்மிரர்...
இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை தொற்றாளர் அடையாளம்
இலங்கையில் குரங்கு அம்மை நோய் தொற்றிய முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து கடந்த முதலாம் திகதி நாடு திரும்பிய
20 வயதான இளைஞர் ஒருவருக்கே குறித்த நோய் ஏற்பட்டுள்ளது.
குறித்த நபரிடம் நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து,...
மின்சாரம் தாக்கி பலியான கனவரல்ல தோட்ட தொழிலாளியின் குடும்பத்தாருக்கு ரூ. 4 மில்லியன் இழப்பீடு வழங்கிவைப்பு
பதுளை - பசறை – கணவரல்ல தோட்டம் ஈ.ஜி.கே பிரிவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தமிழரசன் கணேச மூர்த்தியின் குடும்பத்தினருக்கு 40 இலட்ச ரூபாய் நஷ்டஈட்டு தொகை இன்றைய தினம் வழங்கப்பட்டது.
இதற்கான காசோலையை...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு பாடமெடுக்கிறது ஐ.தே.க.!
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து கொழும்பில் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராகச் சிலர் எதிர்ப்பு வெளியிட்டமை கவலையளிக்கின்றது...
ஆர்ப்பாட்டங்கள் ஊடாக ஆட்சி கவிழ்ப்புக்கு இடமில்லை – ஜனாதிபதி திட்டவட்டம்
"நாட்டில் மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் எதற்கு?" - என்று எதிரணியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
ஆர்ப்பாட்டங்கள் மூலம் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது என்பதை எதிரணியினர்...
புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி தீர்மானம்
எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், கோட்டாபய ராஜபக்சவின் கீழ்...
இம்ரான் கானின் மீது துப்பாக்கிச் சூடு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் குஜ்ரன்வாலாவில் நடைபெற்ற பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் அதிகாரியான அசார் மஷ்வானி, அரசியல்வாதியின் காலில்...
5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
லங்கா சதொசவில் 5 அத்தியவசிய பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நெத்தலியின் விலை 200 ரூபாவினாலும், கோதுமை மாவின் விலை 96...
தபாலில் வந்த 5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்
ஜேர்மனியில் இருந்து அனுப்பப்பட்ட சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் ஒரு தொகுதி கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால் மூலம் அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றினை...













