சமூக ரீதியில் மக்களை வழிநடத்த வேண்டியது மலையக அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்- பழனி திகாம்பரம்
அரசியல், தொழிற்சங்க ரீதியாக மலையக மக்கள் பிரிந்து நின்று எதையும் சாதித்து விடவில்லை. எதிர்காலத்தில் அவர்களை ஒற்றுமை படுத்தி வழிநடத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு அரசியல் தலைமைக்கும் இருக்கின்றது என தொழிலாளர் தேசிய...
அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்
இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் பங்களாதேஷ் அணியை 5 விக்கட்டுக்களினால் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
சுப்பர் 12 சுற்றில் அரையிறுதிக்கான வாய்ப்பை தென்னாபிரிக்க அணி இழந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும்...
மக்களின் வெற்றிதான் எங்கள் கட்சியின் உயிர் மூச்சி” – ரமேஷ்வரன்
" மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே எங்களின் பிரதான நோக்கம். எனவே, எத்தடை வரினும் அவற்றையெல்லாம் தகர்த்து, சமூகத்துக்காக வீறுநடை போடுவோம். ஏனெனில் மக்களின் வெற்றிதான் எங்கள் கட்சியின் உயிர் மூச்சி" - என்று...
அப்பியாசக் கொப்பிகளின் விலை அதிகரிப்பு
பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலைகள் 300 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடதாசி மற்றும் அச்சீட்டு நடவடிக்கைகளுக்கு தேவையான ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்பு...
பட்ஜட்டை ஆதரிக்குமா இ.தொ.கா?
2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் அதன் உள்ளடக்கங்கள் தொடர்பில் ஆராயப்படும். மக்களுக்கு நன்மை பயக்ககூடியதெனில் அதற்கு ஆதரவாக வாக்களிப்போம் - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா...
தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை மறுப்பு
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, பிணை வழங்க அந்த நாட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலியாவின்...
ஆறுமுகம் தொண்டமான் கலாச்சார மண்டபம் திறந்து வைப்பு
கலாச்சார அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நுவரெலியா – கந்தபளை எஸ்க்கடேல் தோட்டத்திற்கான ஆறுமுகம் தொண்டமான் கலாச்சார மண்டபம் 06.11.2022 அன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...
ஜனாதிபதி தேர்தலில் போட்டி – திலகர் அறிவிப்பு
" மலையக மக்களின் அடையாளம் கருதி, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மலையக அரசியல் அரங்கம் போட்டியிடக்கூடிய சாத்தியம் உள்ளது." - என்று அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைபபாளரும், நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...
ஆற்றில் தவறி வீழ்ந்து 10 வயது சிறுமி உயிரிழப்பு
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல கெமினிதென் தோட்டத்தில், ஆற்றை கடந்து செல்லும் போது, ஆற்றில் தவறி வீழ்ந்து 10 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார் என்று கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (05) பிற்பகல் 3.30...
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை -விபரம்
லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய விலை விபரங்களை லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல்...












