எரிபொருளுக்கான கேள்வி அதிகரிப்பு

0
சித்திரைப்புத்தாண்டு காரணமாக எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு விநியோகிக்கும் எரிபொருளின் அளவை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

” சஜித்தை பிரதமராக்க தயார்” – மனோ, ஹக்கீமிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

0
" எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவையும் இணைத்துக்கொண்டு எனது வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு தாருங்கள். எதிர்காலத்தில் சஜித்துக்கு பிரதமர் பதவியைகூட வழங்க நான் தயார்." இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்...

” இருள் சூழ்ந்த யுகம் நீங்கட்டும்” – எதிர்க்கட்சி தலைவர்

0
வளமான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்துக்காக உறுதியுடன் அணிதிரள்வதற்கான வலிமையைப் பெற பிரார்த்திப்பதுடன் இருள் சூழ்ந்த யுகம் நீங்கி வளமான புத்தாண்டு மலரட்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்...

” புதிய சிந்தனைகளால் வளம்பெற்ற இனியதோர் புத்தாண்டு மலரட்டும்”

0
ஒரே சுபநேரத்தில், தனித்துவமான பல்வேறு பாரம்பரியங்களை மரபுரிமையாகக் கொண்ட தினமாக சிங்கள- தமிழ் சித்திரைப் புத்தாண்டு திகழ்வதாக பிரதமர் தினேஷ்குணவர்தன தெரிவித்துள்ளார். அச்செய்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது, இம்முறை நாடு எதிர்கொண்ட உணவு மற்றும் பொருளாதார...

” புதிய நோக்குடன் முன்னோக்கிப் பயணிப்போம்”

0
இன, மத, கட்சி, நிற பேதங்களை புறந்தள்ளிவிட்டு புதிய நோக்குடன் முன்னோக்கிப் பயணிக்க இந்த சித்திரைப் புத்தாண்டில் திடசங்கற்பம் கொண்டால் இந்த புத்தாண்டு மட்டுமன்றி, எதிர்காலத்தையும் நலம் மிக்கதாக அமைத்துக்கொள்ள முடியுமென ஜனாதிபதி...

மகளின் தலையில் அசிட் ஊற்றிய தந்தை

0
மகளின் தலையில் தந்தை ஒருவர் அசிட் ஊற்றிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அத்தோடு இச் சம்பவத்தில் மகள் மற்றும் தந்தை பலத்த எரிகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் அதிக...

இலங்கை குரங்குகள் சீனாவுக்கு; ஆராய விசேட குழு

0
இலங்கையின் ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவது தொடர்பான ஆய்வுக்காக 4 அமைச்சுக்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் வனவிலங்கு, நீதி, பெருந்தோட்டங்கள் மற்றும் விவசாய அமைச்சுக்களின் அதிகாரிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில்...

சோபகிருது வருடத்தை கொண்டாட மலையக மக்கள் தயார்

0
நிகழும் மங்கலகரமான சோபகிருது வருடம், உத்தராயண புண்ணிய கால வசந்த ருதுவில் பிருகு வாரமாகிய வெள்ளிக்கிழமையில் 14.4.2023 கிருஷ்ணபட்சத்து நவமி திதியில் மேல்நோக்குள்ள திருவோணம் நட்சத்திரம் 2-ம் பாதத்திலும் மகர ராசியில் சிம்மம்...

இளநீர் விலை அதிகரிப்பு

0
இந்த நாட்களில் மிகவும் வெப்பமான காலநிலையால், உடலை குளிர்விக்க பல்வேறு வகையான பானங்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள் அந்த வரிசையில் தற்போது இளநீர் விலை தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில்...

புனித மரியாள் பழைய மாணவர்களின் கிரிக்கெட் விழா

0
எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழா எதிர்வரும் 15, 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டியாந்தோட்டை வின்சன்ட் பெரேரா...

ஜனநாயகன் வெற்றி பெற ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு பிரார்த்தனை

0
பல்வேறு தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் திரைக்கு வந்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என ஆசிவேண்டி, தமிழ்நாடு சிதம்பரம் பகுதியிலுள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் நேற்று கோயிலில்...

இலங்கை சினிமாவுக்கு சர்வதேசப் பரிமாணம்: ‘க்ரே’ திரைப்படத்தில் இணையும் வருண் திவாரி

0
இலங்கை சினிமாவின் சர்வதேச வரவாகவும், மிக பிரம்மாண்டமான தயாரிப்பாகவும் தயாராகி வரும் ‘க்ரே’ திரைப்படத்தில், நடிகர் வருண் திவாரி ‘பாபி’ என்ற மிக முக்கிய மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக...

எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ்தான் ரொம்ப பிடிக்கும் – த்ரிஷா (Video)

0
“எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ் ரொம்ப பிடிக்கும். அந்த மொழியை தூய்மையாக பேசுகின்றனர். ஆனால் அந்த மொழி நடை எனக்கு வராது. சென்னை தமிழ்தான் எனக்கு சிறப்பாக பேச முடியும்.” – என்று நடிகை...

தேசிய விருதுகளை அள்ளிய தமிழ்ப் படங்கள்

0
ஆண்டுதோறும் மத்திய அரசு, தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி, திரைக்கலைஞர்களை கெளரவித்து வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்துக்கு,...