தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு பொலிஸ் நிலையம் ஓடிய திருடனால் பரபரப்பு

0
ஆசிரியை அணிந்திருந்த தங்கச்சங்கிலியை, பலர் பார்த்துக் கொண்டிருக்கும்போது அறுத்துக் கொண்டு ஓடிய திருடன் குழப்பத்துடன் வழிமாறி, பொரளை பொலிஸ் நிலையத்திற்குள் ஓடிச்சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பொலிஸ் நிலையத்தை நோக்கி குறித்த நபர் ஓடி...

திலினி பிரியமாலியின் வங்கிக் கணக்குகளை சோதனையிட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர்

0
பல கோடி ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் 3 வங்கிக் கணக்குகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சோதனையிட்டுள்ளனர். அந்த கணக்குகளில் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைவாகவே வைப்பில்...

அமைச்சர் சனத் நிஷாந்தவை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

0
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

மசாஜ் நிலையங்கள் நோக்கி படையெடுக்கும் பாடசாலை மாணவர்கள்

0
கொழும்பில் பாடசாலை செல்வதாகக் கூறி பிள்ளைகள் மசாஜ் நிலையங்களுக்கு செல்வதனை தடுக்குமாறு அதிபர்கள், ஆயுர்வேத திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் மாணவர்கள் பாடசாலை நேரங்களில் மசாஜ் நிலையங்களின் சேவைகளை பெற்றுக்கொண்டு அங்கு...

வகுப்பறையிலிருந்த பிள்ளைகளை பிடித்து வீதியில் விட்ட அதிபர் – பொதுமக்கள் போராட்டம்

0
தாயார் அதிபருடன் முரண்பட்டதால் வகுப்பறையில் கல்வி கற்றக் கொண்டிருந்த 3 பிள்ளைகளை பாடசாலையிலிருந்து விரட்டியடித்த அதிபர் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரம் பகுதி பாடசாலையொன்றில் இடம்பெற்ற இச்சம்பவத்துக்கு பெற்றோர் கடும்...

7 வயது மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தை கைது

0
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையால் 7 வயது மகள் ஒருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் மதுபோதைக்கு அடிமையானவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. 5 நாள்களுக்கு முன்னர் அவர்...

மீண்டும் நாட்டில் மண்ணெண்ணைக்கு கடும் தட்டுப்பாடு

0
கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒரு நாளைக்கு 450-500 மெட்ரிக் தொன்...

மகாவலி ஆற்றில் குதித்து தப்பிக்க முயற்சித்த போதைப்பொருள் வியாபாரி கைது

0
கட்டுகஸ்தோட்டை- மகாவலி கங்கைக்கு அண்மித்த பகுதியில் நபரொருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுகாஸ்தோட்டை-மகாவலி​ கங்கையோரத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருரைப் பொலிஸார் கைது செய்யச் சென்றபோது,...

மின்னல் தாக்கியதில் 11 மாடுகள் பலி

0
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன. நேற்று (12) மாலை  இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு பகுதியில் மாலை நேரம் மாடுகள் மேய்ச்சலில் ஈடுபடுக்கொண்டிருந்த...

நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள்- சுகாதாரத்துறை நெருக்கடியில்

0
நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டை விட்டு மூத்த மற்றும் இளம் மருத்துவர்கள் வெளியேறுவதால் சுகாதாரத்துறையில் ஏற்படக்கூடிய நெருக்கடிகள் குறித்து அரச வைத்திய...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...