அஹுங்கல்ல பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

0
கொழும்பு காலி பிரதான வீதியின் அஹுங்கல்ல பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். மகிழூர்தியில் வருகை தந்த இருவர்...

ஒன்பது வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தி

0
ஒன்பது வயது சிறுமியை மிளகாய் மற்றும் மிளகு கலந்த தண்ணீரை ஊற்றி அடித்து கொடுமை செய்த பெண்ணை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். சித்தியின் கொடூரமான சித்திரவதையை பொறுத்துக் கொள்ள முடியாத பிரதேசவாசிகள் கடுவெல...

ரயில் சேவைகளில் மாற்றம்

0
ரயில் பயணிகளுக்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. நாளை (13.10.2022) முதல் கடலோர ரயில் சேவையில் ஈடுபடவிருக்கும் ரயில்களின் நேரங்கள் மாற்றப்படும் என ரயில் திணைக்களத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் கடலோர பாதையில் இயங்கும் அனைத்து ரயில்களும்...

தீபாவளியை முன்னிட்டு ஹட்டனில் உணவு பொருட்கள் தீடீர் பரிசோதனை

0
தீபாவளி திருநாளை முன்னிட்டு ஹட்டன் நகரில் சுகாதார பரிசோதகர்களால் இன்று திடீர் பரிசோதனையை முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் நகரில் உணவு பொருட்கள் விற்கப்படும் உணவகங்கள் மற்றும் மலிகை கடைகள் போன்றன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு பாவனைக்கு உட்படுத்தப்பட...

3 பெண்களிடம் 10 பவுண் நகைகள் வழிப்பறி – யாழில் பயங்கரம்!

0
யாழ்ப்பாணம், வல்லைப் பகுதியில் மூன்று பெண்களிடம் சுமார் 10 பவுண் தங்க நகைகள் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது. வல்லை வெளிப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வல்லை வெளிப் பகுதி ஊடாக...

ஜனாதிபதியின் யோசனைக்கு மைத்திரி ஆதரவு

0
உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. உள்ளாட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000 இலிருந்து 4000 வரை குறைக்கப்படும் என ஜனாதிபதி...

“எவரையும் கைவிடாதீர்கள்” நலன்புரித் திட்டத்திற்கு 23 இலட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

0
" எவரையும் கைவிடாதீர்கள்’’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத்திட்டத்துக்கு இன்று (12) வரை 23...

போஷாக்கு நிதியத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை

0
பாடசாலை மாணவர்களின் போஷாக்கு திட்டத்திற்கான நிதியை பெற்றுக் கொள்வதற்குரிய தேசிய போஷாக்கு நிதியத்தை ஸ்தாபிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுள்ள தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ தேசிய போஷாக்கு நிதியத்திற்கான ஒத்துழைப்பை...

பரிசு தருவதாகக்கூறி லட்சங்களை சுருட்டியவர் கைது!

0
நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுக்கு சன்மானம் வழங்குவதாக கூறி சமூக ஊடகங்கள் மூலம் 11,627,175 ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரிகளினால்...

எரிக் சொல்ஹெய்முக்கு ஆலோசகர் பதவி

0
நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்(Erik Solheim), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் அழைப்பையேற்று இலங்கை வந்த எரிக் சொல்ஹெய்ம், இன்று ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போதே...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...