ராகலையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தைப்புலி மீட்பு

0
ராகலை - ஹய்பொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹய்பொரஸ்ட் காவத்தை தோட்டத்தில் நேற்று (11.10.2022) உயிரிழந்த நிலையில் சிறுத்தை புலி ஒன்று மீட்க்கப்பட்டு பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வன ஜீவராசி பாதுகாப்பு திணைக்கள...

பிறந்த குழந்தைகள் கொலை: தாதி மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்

0
பிரிட்டனில் தனது பராமரிப்பின் கீழ் இருந்த 7 பிறந்த குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தாதியின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 குழந்தைகளைக் கொல்ல முயற்சி செய்ததாகவும் 32 வயது லூசி லெட்பி...

ஹெரோயினுக்கு அடிமையான 15 வயது மகனை பொலிஸில் ஒப்படைத்த தாய்

0
“எனது பிள்ளை எனக்கு வேண்டாம்” என்று கடிதம் எழுதிக் கொடுத்து தனது 15 வயது மகனை யாழ்., சுன்னாகம் பொலிஸில் தாயார் ஒருவர் ஒப்படைத்துள்ளார். ஹெரோயின் போதைப்பொருளுக்கு தனது மகன் அடிமையானவன் என்றும் தனக்கு...

ஆப்கானில் தொடரும் கொடுரங்களும், குண்டு வெடிப்புக்களும்!

0
ஆப்கானிஸ்தானில் ஆயுதம் தாக்கிய தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், அங்கு தொடர் கொடுரங்கள் நிகழ்ந்துவருவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. குறிப்பாக மனித உரிமைக்கும், பெண்களுக்கும் இடமில்லை என்றும், கருத்துச் சுதந்திரம் வெகுவாக நசுக்கப்படுவதாகவும்...

விலைகளை குறைத்தது லாஃப்ஸ் நிறுவனம்

0
12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாலும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய 12.5 கிலோ கிராம்...

“இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும்” – அரசு

0
இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் கடன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டதன் காரணமாக புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்து (IBRD) வர்த்தகக் கடன் பெறுவதற்கு இலங்கைக்கு...

பொலிஸ் நிலையத்துக்குள் ஊடகவியலாளரை மிரட்டிய OIC

0
புறகோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்ய சென்றிருந்த இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான தரிந்து ஜயவர்தனவுக்குப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளார். காலி முகத்திடலில் கடந்த 9ஆம் திகதி...

தொழிலாளியின் மரணத்திற்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்-செந்தில் தொண்டமான்

0
கனவரெல்ல தோட்ட தொழிலாளியின் மரணத்திற்கு ஒருகோடியே 2 இலட்சம் ரூபா நட்டஈடாக வழங்க வேண்டும் என்பதுடன் தோட்ட முகாமையாளர் மற்றும் தொழிற்சாலை அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டுமென இ.தொ.கா தலைவர் செந்தில்...

சாரதி அனுமதிப்பத்திரம் டிஜிட்டல் முறையில்

0
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், QR குறியீட்டுடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர்...

அரசுக்கு 620 கோடி ரூபாய் நட்டம்?

0
நாடளாவிய ரீதியில் நீர் பாவனையாளர்கள் நீர்வள வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்தத் தவறிய தொகை 620 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளதாக சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூலம் நூறு கோடி...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...