அலகா சிங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடையில் சந்திப்பு

0
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலகா சிங், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை இன்று கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு...

இந்திய நிதியுதவியின் கீழ் 40 ஆயிரம் மெட்றிக் டொன் பெற்றோல் அடங்கிய கப்பல் நாட்டிற்கு வருகை

0
இந்திய நிதியுதவியின் கீழ் மேலும் ஒரு பெற்றோல் தற்பொழுது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 40 ஆயிரம் மெட்றிக் டொன் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்றே இவ்வாறு நாட்டினை வந்தடைந்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர்...

ஹட்டன் கல்வி வலயத்தில் 247 மாணவர்கள் O/L பரீட்சை எழுதவரவில்லை

0
ஹட்டன் கல்வி வலயத்தில் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் வருகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. பரீட்சைக்கான விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும் உயர் அதிகாரியொருவர் இந்த தகவலை...

தற்போதைய அரசும் மக்களை வதைக்கின்றது. இப்படியான அரசு தேவையில்லை – கொட்டகலையில் போராட்டம்

0
தமக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் கொட்டகலை எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக, மக்கள் இன்று (23.05.2022) போராட்டத்தில் ஈடுபட்டனர். அட்டன் - நுவரெலியா பிரதான வீதியை மறித்து...

அமைச்சரவையில் ‘தமிழர்’ !

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர். பதவியேற்றவர்களின் விவரம் வருமாறு, 1. டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில். 2. பந்துல குணவர்தன- வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் ஊடகத்துறை. 3....

இன்று எரிவாயுவை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்

0
லிட்ரோ எரிவாயுவை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் தொடர்பில் நுகர்வோர்களுக்கு அறியப்படுத்த லிட்ரோ நிறுவனம் இன்று (23) நடவடிக்கை எடுத்துள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள விநியோகத் திட்டத்தின் படி இலங்கையில் இன்று 394 விநியோகஸ்தர்களுக்கு லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்படும். Distribution-Plan-23.05.2022-PDF-1-min

ஜூன் மாதத்தில் பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையும்! சம்பிக்கை எச்சரிக்கை

0
ஜூன் மாத நடுப்பகுதியில் நிச்சய மாக மீண்டும் ஒரு தாங்கிக்கொள்ளமுடியாத பொருளாதார நெருக்கடிநிலைமை உருவாகும். அது நிச்சயமாக பாரியளவில் ஒரு கலவரமாகதோற்றம் பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார். நாட்டின்...

மயந்த திஸாநாயக்கவும் ரணிலுக்கு ஆதரவு?

0
சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும்,  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, நாட்டுக்குப் பணியாற்றுவதற்கான வாய்ப்பாக இதனைத் தான் பயன்படுத்தப்போவதாகவும் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து...

மலையகத்தில் மழைக்கு மத்தியில் க.பொ.த தர பரீட்சை ஆரம்பம்

0
க.பொ.த சாதாரண தர பரீட்சை 23.05.2022 திங்கட்கிழமை இலங்கை முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3844 பரீடசை நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பரீட்சைக்கு 517496 விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார். கடந்த டிசம்பர் (2021) மாதம்...

இன்று அமைச்சரவைக் கூட்டம்! ’21’ ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைப்பு!!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூலம் முன்வைக்கப்படும் நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். இதில் இரட்டை...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....