மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்கால பாதையை மாற்றுவதற்கான தருணம் இது – அமெரிக்க தூதுவர்

0
மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்கால பாதையை மாற்றுவதற்கான தருணமே இது. மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் - என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான...

O /L பரீட்சை எழுதும் மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

0
தற்போது நடைபெற்று வரும் ஜி.சீ.ஈ. சாதாரணப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் சிலாபத்தில் பதிவாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அன்ரனி சில்வெஸ்டர் என்ற 17 வயது மாணவனே...

4 குழந்தைகளை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட தாய் 20 வருடங்களுக்கு பிறகு விடுதலை

0
தனது 4 குழந்தைகளை கொன்றார் எனக் கூறப்பட்டு 40 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட Kathleen Folbigg என்ற தாய், இரண்டு தசாப்தங்கள் சிறை தண்டனை அனுபவித்த பிறகு இன்று மன்னிப்பு வழங்கப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளார். 1989...

குடிநீரை மாசுபடுத்திய நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம்

0
ரத்துபஸ்வல பிரதேசத்தில் குடிநீரை மாசுபடுத்தியமைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டம் காரணமாக அங்கிருந்து அகற்றப்பட்ட DPL நிறுவனத்திற்கும் அதன் தொழிற்சங்கத்திற்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. உற்பத்தி செயல்முறையின் காரணமாக நீர் ஆதாரங்களுக்கு பாதிப்பு...

எரிபொருள் கோட்டா முறை விரைவில் நீக்கம்?

0
சீனாவின் Sinopec நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்தவுடன் தற்போதைய எரிபொருள் கோட்டா முறைமையை நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி - எரிசக்தி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. எந்தவகையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என...

மருந்துகளின் விலை குறைப்பு

0
தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இந்த விலை குறைப்பானது ஜூன் 15 ஆம் திகதி முதல் அமுலாகும் எனவும் சுகாதார அமைச்சர்...

35 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்

0
தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் தொழில்நுட்ப அதிகாரிகளாக பணியாற்றுவதற்கு 35 பேர் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (05.06.2023) வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும்...

மாவட்ட நீதிபதிகள் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்

0
மாவட்ட நீதிபதிகளான ரி.ஜே. பிரபாகரன், பி.கே. பரண கமகே, பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி கே.டி.வை.எம். நயனி நிர்மலா கஸ்தூரிரத்ன ஆகியோருக்கு மேல்...

ஏ – 9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயம்

0
ஏ_9 வீதியில் மன்னகுளம் பகுதியில் இடம்பெற்ற  விபத்து ஒன்றில்  ஏழு பேர் காயமடைந்துள்ளனர் குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற  ஹயஸ் வாகனம் மன்னகுளம் பகுதியில் முன்னால் பயணித்த...

வேகமாக பரவி வரும் மற்றுமொரு வைரஸ்- சுகாதார அமைச்சு எச்சரிக்கை

0
உலகில் வேகமாக பரவி வரும் மற்றுமொரு வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சுவாச தொற்றுடன் கூடிய ஆபத்தான HMPV வைரஸ் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...