இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

0
மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இன்றைய தினம்(30) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட...

கணவரால் மிகக் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்-கைது செய்யப்பட்ட கணவர்

0
மூதூரில் பெண் ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. பெண்ணின் கணவன், அப்பெண்ணை இவ்வாறு கொடூரமாக தாக்கியுள்ளதோடு பல முறை மின் கம்பத்தில் பெண்ணின் தலையை மோத முற்பட்டுள்ளார். மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

0
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளைய தினம் (30) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பில் எரிபொருள் நிலையங்களுக்குச் சீல் வைப்பு

0
கொழும்பு 07 இல் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், இரண்டு பெற்றோல் பம்பிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று தெரிவித்துள்ளது. இந்த எரிபொருள் நிலையம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு...

இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வு?

0
இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வியாழக்கிழமை தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை...

யாழில் மரங்களைக் கடத்திய இரண்டு பெண்கள் கைது

0
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு சவுக்கங்காட்டில், சவுக்கு மரங்களை வெட்டி கடத்த முற்பட்ட சமயம் ,ஏழு துவிச்சக்கார வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டதாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்தனர். மணற்காடு சவுக்கங்காட்டில் முழு...

இலங்கையில் வீழ்ச்சியடைந்த ஆடை தொழில்துறை

0
நான்காவது காலாண்டில் ஆடைகள் மற்றும் தொழில் துறை ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக சுதந்திர வர்த்தக வலய முதலீட்டாளர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியே இதற்கு பிரதான காரணம் என...

மாணவியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த சந்தேகநபர் கைது

0
இரத்தினபுரி – எஹலியகொட பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவியொருவரை, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபர், மரபணு (DNA) பரிசோதனையின் ஊடாக கைது செய்யப்பட்டுள்ளார். பலிகல பகுதியில் வைத்து இந்த சந்தேகநபர் நேற்றைய...

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்போருக்கு புதிய முறை அறிமுகம்

0
வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை மொபிடெல் இணைந்து புதிய E chanrling முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளன. வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேரத்தை வீணடிக்காமல் திகதி மற்றும் நேரத்தை ஒதுக்குவதன்...

திரிபோஷா தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

0
Aflatoxin அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால், அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா தொடர்பில் எந்தவித சந்தேகமும் இன்றி இன்று முதல் அதனை பயன்படுத்த முடியும் என கர்ப்பிணி தாய்மார் உள்ளிட்ட அன்னையருக்கு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. திரிபோஷாவை...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...