” இனி தேசிய பாடசாலைகள் உருவாக்கப்படமாட்டாது”

0
தேசிய பாடசாலைகளை தொடர்ந்து உருவாக்காமல் அதற்குப் பதிலாக இணைந்த பாடசாலைகளை உருவாக்குவதற்கு கல்விமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 1250 இணைந்த பாடசாலைகளை நாடளாவிய ரீதியில் உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின்...

தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயார் – மஹிந்த

0
எந்தத் தேர்தலையும் எந்த நேரத்திலும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளது என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். ‘இந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை...

” தேர்தலை ஒத்திவைத்து ஆட்சியை தக்க வைக்க ஜனாதிபதி முயற்சி” – சஜித் குற்றச்சாட்டு

0
" உண்மையில் தேர்தல் மீதும், அரசியல் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. இந்த அரசு மீதுதான் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அவர்கள் தேர்தல் ஒன்றை உடன் நடத்துமாறே கோரி நிற்கின்றார்கள்” – என்று...

எதிரணியில் புதிய கூட்டணி?

0
எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில கட்சிகள் மற்றும் நபர்கள் இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளனர். சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம, ராஜித சேனாரத்ன மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சுயாதீன அணியொன்று...

யாழ். பல்கலையில் மோதல்: 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை

0
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 31 மாணவர்களுக்கு இன்று (04) முதல் உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என...

கஜேந்திரகுமார் எம்.பிக்கு நடந்தது என்ன? அறிக்கை கோருகிறார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

0
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ், விசாரணை அறிக்கையொன்றை...

நாட்டில் அதிகரித்து வரும் பழங்களின் விலை

0
இறக்குமதி செலவு மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக இலங்கையில் அனைத்து வகையான பழங்களின் விலைகளும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டிலுள்ள பொருளாதார மையங்களில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களின் விலையை அதிகரித்துக்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை!

0
மழை கடந்த 24 மணி நேரத்தில் மி.மீ. 75ஐ தாண்டியிருப்பதால், தொடர்ந்து மழை பெய்தால், நிலச்சரிவு, பாறை சரிவு, மண் சரிவு போன்ற அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேசிய...

அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக தோல் நோய் பாதிப்பு

0
அண்மைகாலமாக குழந்தைகளிடம் தோல் நோய்கள் அதிகரித்து வருவது குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிறுவர்  தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா, நாட்டில் அதிகரித்துள்ள வெப்பம்...

தன்சலுக்கு அருகாமையில் கத்திக்குத்து – 23 வயது இளைஞன் உயிரிழப்பு

0
எஹலியகொட, பன்னில பிரதேசத்தில் நேற்று (3) மாலை தன்சல் ஒன்றிற்கு அருகில் 23 வயதுடைய இளைஞரொருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் குடும்பத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சூப் தன்சலுக்கு அருகாமையில் குறித்தசம்பவம்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...