ஹக்கீம், ரிஷாட்டின் சகாக்கள் மாநாட்டில் பங்கேற்பு!

0
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற மாநாட்டை புறக்கணிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ்...

எதிர்காலத்தில் சந்தை தேவைக்கு ஏற்ப முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க முடியாது- கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம்

0
எதிர்காலத்தில் சந்தை தேவைக்கு ஏற்ப முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க முடியாது என அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கால்நடை உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு முட்டை மற்றும் கோழி இறைச்சியின்...

ஊர்காவற்துறையில் புதிய நடைமுறையின் கீழ் மண்ணெண்ணெய் விநியோகம்

0
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒரு குடும்ப பங்கீட்டு அட்டைக்கு 500 ரூபாய் எனும் அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகின்றது. அத்தோடு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் இல்லை எனும்...

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு? சர்வக்கட்சி மாநாட்டை சாடுகிறார் வேலுகுமார்

0
" அரசின் சர்வகட்சி மாநாடென்பது, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போன்றதாகும்." என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

சர்வகட்சி அரசியல் ஆதாயம் தேடுவதற்கான முயற்சி இல்லை -ஜனாதிபதி

0
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசியல் ஆதாயம் தேடுவதற்கான முயற்சி என தெரிவிக்கப்படுவதை அவர் நிராகரித்துள்ளார். இன்றைய சந்திப்பை தவிர்த்துள்ள...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 59 பேர் குணமடைந்தனர்

0
நாட்டில் மேலும் 59 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 624,863 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், 18,556 பேர் தொடர்ந்தும் சிகிச்சை...

IMF அறிக்கை கிடைக்கவில்லை – சர்வக்கட்சி மாநாட்டில் நிதி அமைச்சர் தகவல்

0
" இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கை எமக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை." என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டின்போது,...

ஆளுங்கட்சியினருக்கு பஸில் விடுத்துள்ள பணிப்புரை

0
மே மாதத்துக்கு பிறகு தேர்தலொன்று நடைபெறலாம். எனவே, அதனை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்கவும்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார். நிதி அமைச்சர்...

ஆஸ்திரேலியாவிடமும் கடன் கேட்கிறது இலங்கை

0
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவிடம் இருந்தும் 200 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை கடனாக கோரியுள்ளது. இது தொடர்பான வேண்டுகோளை வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன விடுத்துள்ளார். பால்மா, பருப்பு மற்றும்...

அதிகரித்தது ‘பிளேன் ரீ’யின் விலை

0
ஏராளமான உணவகங்கள் சாதாரண தேநீரின் விலையை 60 ரூபாவாக உயர்த்தியுள்ளன. சீனி மற்றும் எரிவாய விலை உயர்வால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் 30 ரூபாவுக்கு விற்பனையானமை குறிப்பிடத்தக்கது. உணவுப் பொருட்களின்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...