தாயும் மகளும் வெட்டிக்கொலை – காவத்தையில் பயங்கரம்
தாயும் மகளும் வீட்டில் வைத்துக் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இரத்தினபுரி – காவத்தையில் நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
45 வயதான தாயும், 22 வயதான மகளும்...
சமூக விடுதலைப் போராளியின் வாழ்க்கை பயணம்….. (பகுதி – 02)
மலையக சமூக விடுதலைக்காக எல்லா வழிகளிலும் போராடி, மக்களுக்காக சிறை தண்டனைகூட அனுபவித்து பல்வேறு சவால்கள், தடைகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமது அரசியல் பயணத்தை தொடர்ந்த அமரர் அ.லோரன்ஸின் வாழ்க்கை குறிப்பின் 2...
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
அமெரிக்காவின் கடன் எல்லை குறித்த சர்ச்சை தீர்ந்தமை இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.71 டொலராகவும்,...
3 மாதங்களுக்குள் பொதுப் போக்குவரத்து டிஜிட்டல் மயப்படுத்தப்படும்
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பொதுப் போக்குவரத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கு தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல்...
காட்டு யானை தாக்கி இருவர் பலி!
காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி இரண்டு பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலை, கோமரன்கடவல பிரதேசத்தில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 64 வயதுடைய பக்மீகம...
எரிவாயுவிற்கான நாளாந்த கேள்வி அதிகரிப்பு
எரிவாயுவிற்கான நாளாந்த கேள்வி அதிகரித்துள்ளமையால், தினசரி எரிவாயு விநியோகம் 10 ஆயிரம் சிலிண்டர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் , தினசரி எரிவாயு விநியோகம் 30 ஆயிரத்தில் இருந்து...
ஆப்கானுக்கு எதிரான ஒருநாள் போட்டி-தசுன் தலைமையில் அணி அறிவிப்பு
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
16 வீரர்களை கொண்ட குழாமின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல்...
அ. லோரன்ஸின் வாழ்க்கை பயணம் 1952 – 2023!
லோரன்ஸ் ஐயாவின் வாழ்க்கை பயணம் 1952 - 2023!
பிறப்பு- 1952 ஜனவரி 21.
பிறந்த மண் - தலவாக்கலை ஒலிரூட் தோட்டம்.
தாயின் பெயர் - மரியா ஆரோக்கியம் மேரி.
தந்தையின் பெயர் - அந்தனி.
5 சகோதரர்கள்,...
மகளின் காதலனை கடத்திய தந்தை,தாய்- கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
காதலனை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், காதலியின் தந்தை, தாய் மற்றும் தந்தையின் நண்பன் ஆகிய மூவரும் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்விப்பயிலும்...





