தெற்காசியாவில் போதைப் பொருள் விநியோக மையமாக பாகிஸ்தான்?

0
தெற்காசியாவில் போதைப் பொருள் விநியோக மையமாக பாகிஸ்தான்? போதையில் சிக்கித் தவிக்கும் இலங்கை! இலங்கையில் போதைப் பொருள் பாவனை தற்போது மிக மோசமாக வியாபித்துள்ளது. போதைப் பொருள் பயன்படுத்துபவர்களைப் பார்த்தால் இதன் கொடூரத்தைப் புரிந்துகொள்ள முடியும்....

இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஜப்பானுக்கு ஜனாதிபதி அழைப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் முன்னாள் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவை சந்தித்தார். நாட்டின் பொருளாதார மீட்சி குறித்து தெளிவுபடுத்திய ஜனாதிபதி,மீண்டும் எமது நாட்டிற்கு வந்து முதலீடு செய்யுமாறு ஜப்பானுக்கு அழைப்பு விடுத்தார்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் விசேட பேச்சு

0
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

அரிசி, மாவு, சீனி விலை குறையவில்லை

0
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விற்பனை விலை குறைந்துள்ள போதிலும், அந்த உணவுகளின் சில்லறை விலை குறையாததால், நுகர்வோர் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெல் விலை குறைந்தாலும்,...

எனது அரசியல் ஆட்டம் இனி ஆரம்பம் – ஜனக ரத்னாயக்க சூளுரை

0
" 75 வருடகால சாபத்தில் இருந்து இந்நாட்டை மீட்டெடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்களுக்காக மக்கள் பக்கம்நின்று சேவையாற்ற நான் தயார்." இவ்வாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜகன ரட்னாயக்க...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று தோண்டியெடுப்பு

0
படுகொலை செய்யப்பட்டார் என சந்தேகிக்கப்படும் ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் சடலம், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இன்று (மே 25) காலை 8.30 மணிக்கு 5 பேர் கொண்ட மருத்துவ குழு...

கடல் அட்டை பண்ணைகளால் ஆபத்தில் உள்ள வடக்கு மீனவரின் இருப்பு!

0
பண்டைய காலம் தொட்டு நாடு பிடிக்கும் முயற்சிகளில் பலம்மிக்க நாடுகள் ஏதோ ஒரு வழியில் ஈடுபட்டு வருகின்றன. ஆயுதங்களைக் கொண்டு நாடு பிடிக்கும் யுகம் மறைந்து தற்போது வணிக்கத்தின் மூலம் நாடு பிடிக்கும்...

ஜம்மு காஷ்மீரின் ஒரே சர்வதேச சைக்கிள் வீரர் பிலால் அகமது தார், இந்தியாவுக்கான ஒலிம்பிக் கனவைத் தொடர்ந்து துரத்துகிறார்

0
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஒரே சர்வதேச சைக்கிள் வீரர் பிலால் அஹ்மத் தார், ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த கடுமையாக உழைத்து வருகிறார், மேலும் பல்வேறு விளையாட்டுத் துறைகளில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவுள்ளதோடு, மற்றும்...

ஜூலை முதல் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலை குறைப்பு

0
எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி முதல் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, 10% விலையில் திருத்தம்...

மனித பாவனைக்காக வழங்கப்படும் குடி நீரில் மலக்கழிவுகள்

0
கம்பளை தொழுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு மனித பாவனைக்காக வழங்கப்படும் குடி நீரில்  மலக்கழிவுகள் (E colai bacteria) கலந்திருப்பதாக சுகாதார பிரிவினர் தெவிக்கின்றனர்           ...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...