ஜனாதிபதி வீட்டில் சமபோஷ பக்கெட்டை திருடியவருக்கு பிணை
கடந்த ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த வௌிநாட்டு மதுபான போத்தல்களை திருடிய நால்வர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ...
அவுஸ்ரேலியாவில் கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள்
அவுஸ்ரேலியாவில் கரை ஒதுங்கிய 230 பைலட் திமிங்கிலங்களில் பாதி திமிங்கிலங்கள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்ரேலியா நாட்டின் டாஸ்மேனியா தீவில் உள்ள மேக்வாரி துறைமுகத்திற்கு அருகே 230 பைலட் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
இது...
பயங்கரவாத சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலி முகத்திடலில் மாபெரும் போராட்டம்
பயங்கரவாத சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ,காலி முகத்திடலில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் தலைமையில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
போராட்டத்துக்கான முன் ஏற்பாட்டுக் கூட்டம்...
டுபாயில் வேலைபெற்று தருவதாக கூறி பண மோசடி
டுபாயில் வேலை தேடும் நபர்களிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த...
மதிய உணவாக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்த மாணவன்
மினுவாங்கொடை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையொன்றில் மாணவத் தலைவர் மதிய உணவுக்காக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 9ம் வகுப்பு படித்து வருகின்ற இந்த மாணவனின் தந்தை கூலித் தொழிலில் ஈடுபட்டுள்ளார்,...
10000 இலங்கையர்களுக்கு மலேசியாவில் உடனடி வேலைவாய்ப்பு
பத்தாயிரம் இலங்கையர்களுக்கு தமது நாட்டில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கு மலேசிய அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த நாட்டு மனிதவள அபிவிருத்தி அமைச்சர் M. சரவணன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில்...
அனைத்து மதுபான நிலையங்களையும் இரவு 10 மணிவரை திறக்க இராஜாங்க அமைச்சர் கோரிக்கை
நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் இரவு 10 மணிவரை திறக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,...
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் காலத்திற்கு முற்பட்ட உயிரினம்
இலங்கை கடற்பிராந்தியத்தில் இதுவரை அறியப்படாத 10 வகையான மெல்லிய மற்றும் வெளிப்படையான கூடாரங்களைப் போன்ற அமைப்பைக் கொண்ட மிதக்கும் காளான்களைப் போன்ற, ஜெல்லிமீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பூமியில் டைனோசர்களின் ஆட்சிக்கு முன்னர் பல மில்லியன் ஆண்டுகளாக...
திரிபோஷவில் புற்றுநோய் காரணி! – உறுதிப்படுத்திய அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்த கருத்தை சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளன.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்...
இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களில் கன உலோகங்கள்?
அரிசி உட்பட இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களில் கன உலோகங்கள் உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் சோதனைச்...












