இலங்கை வருமாறு நடிகர் கமலுக்கு அழைப்பு

0
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் சார்ளஸ் மன்னர் மற்றும் ராணி துணைவியாரின் முடிசூட்டு விழாவைக் கொண்டாடும் வகையில் சென்னையில் பிரிட்டிஷ் துணை...

கொந்தளிக்கிறது பாகிஸ்தான் – வன்முறைகளில் 8 பேர் பலி – பலர் கைது!

0
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான்கான் கைதைக் கண்டித்து அவரது கட்சியினர் நாடு முழுவதும்...

2020 இல் உலகம் முழுதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளன

0
கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக ஐ.நா. சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு, ஐ.நா.குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) மற்றும் தாய்-சேய், குழந்தைகள்...

ஆசிய கிண்ண தொடரை இரு நாடுகளில் நடத்த இலங்கை, பங்களாதேஷ் எதிர்ப்பு

0
ஆசிய கிண்ணத் தொடரை இரு நாடுகளில் நடத்தும் கலப்பு முறை திட்டத்திற்கு இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்படும் ஆசிய கிண்ணத் தொடரில் அரசியல் பிரச்சினை காரணமாக...

‘அதிகாரப்பகிர்வு’ – வடக்கு, கிழக்கு எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று பேச்சு

0
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான முதற்கட்ட பேச்சு இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகிறது. இன்று வியாழன் மற்றும் நாளை வெள்ளிக்கிழமை நாட்களில் நடக்கவுள்ள...

புதிய ஆளுநர்கள் நியமனம் எப்போது? ஐவரின் பெயர்கள் பரிந்துரை!

0
வடக்கு, கிழக்கு, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான ஆளுநர்களை விலகுமாறு அரசால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விலகியதும் புதிய ஆளுநர்கள் நால்வரை நியமிப்பதற்கு ஐவரின் பெயர்கள் இதுவரை முன்மொழியப்பட்டுள்ளன. அவர்களுள்...

முகநூலில் சிறுமிகளின் புகைப்படங்களை தவறாக பதிவேற்றவர் கைது

0
வத்தேகம பிரதேசத்தில் பேஸ்புக் ஊடாக சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் புகைப்படங்களை பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது...

மாவீரர் மயானத்தைக் கோரி முல்லைத்தீவில் உண்ணாவிரதப் போராட்டம்

0
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாவீரர் மயானம் விடுவிக்கப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கத் தயார் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மூவரின் பெற்றோர்கள் அறிவித்துள்ளனர். 15 வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த மூன்று தசாப்த...

வடக்கில் அரச காணிகளை அபகரிக்கும் இராணுவத்தின் முயற்சி அம்பலம்

0
கோப்பு படம் முல்லைத்தீவு மாவட்டத்தில், இரண்டு பிரஜைகளுக்கு ஒரு சிப்பாய் வீதம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை சட்டப்பூர்வமாக உரிமையாக்கும் இராணுவத்தின் முயற்சி அம்பலமாகியுள்ளது. அரசின் மற்றொரு திணைக்களத்திற்கு அவசியமான காணியையே இவ்வாறு கையகப்படுத்த...

தலவாக்கலையில் தேயிலை தோட்டத்தில் நிர்க்கத்தியான சிறுத்தை குட்டி

0
தலவாக்கலையில் தேயிலை தோட்டத்தில் நிர்க்கத்தியான சிறுத்தை குட்டியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுத்தை குட்டியை தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பின்னர் குறித்த சிறுத்தை குட்டியை சிகிச்சைக்காக ரன்தெனிகல கால்நடை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...