கொவிட் தொற்றினால் மூவர் உயிரிழப்பு

0
கொவிட் தொற்றினால் நேற்று முன்தினம் மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுகாதர சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று வெளியிடப்பட்ட கொவிட் மரண அறிக்கையில் இவ் விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு நேற்று 8 பேருக்கு புதிதாக...

05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பின் படி பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேசத்திற்கும் காலி மாவட்டத்தின் பத்தேகம,...

வருகிறது “மொச்சா” புயல் – நாட்டு மக்களுக்கு அறிவித்தல்

0
மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது என நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அதே வேளை யாழ்ப்பாணத்திற்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்றும் காணப்படுகிறது. இவை இரண்டும் ஒன்று சேர்ந்து...

கோதுமை மாவின் விலை அதிகரிக்கலாம்

0
கோதுமை மாவின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இறக்குமதி வரி அதிகரிப்பு காரணமாக 10 ரூபா அல்லது அதனை விட குறைந்த தொகையில் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய...

ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள நாணயத்துக்கு வியட்நாம் கடும் எதிர்ப்பு

0
ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள போர் நினைவு நாணயத்துக்கு வியட்நாம் கம்யூனிஸ்ட் அரசு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தெற்கு வியட்நாமில் இருந்து ஆஸ்திரேலிய படைகள் வெளியேறியதன் 50ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம்...

ஐ.தே.க. உறுப்பினர்கள் மூவரின் பெயர்கள் ஆளுநர் பதவிக்கு பரிந்துரை

0
வடக்கு, கிழக்கு உட்பட 4 மாகாணங்களின் ஆளுநர்களுக்கு பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தால் தமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என...

” யாழில் விகாரையை அகற்றக்கோருவது நியாயமற்ற செயல்” – மஹிந்த

0
உரிய அனுமதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக் கோருவது நியாயமான செயலன்று என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை...

பிறந்து நான்கு நாட்களே ஆன சிசுவை கைவிட்டுச் சென்ற தாய் கைது

0
பிறந்து நான்கு நாட்களே ஆன சிசுவை கைவிட்டுச் சென்ற சந்தேகத்தின் பேரில் தாயொருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வத்தேகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட அல்கடுவ பிரதேசத்தில் உள்ள புத்தர் சிலைக்கு அருகில் பிறந்து 4...

இன்றும் இடியுடன் கூடிய கன மழை

0
மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (07) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல்...

570 பயணிகளுடன் அதிசொகுசு கப்பல் கொழும்புக்கு

0
அமெரிக்க சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று இன்று (05) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 570 பயணிகள் மற்றும் 369 பணியாளர்களுடன் Insignia என்ற கப்பல் இந்தியா – கொச்சியில் இருந்து வந்தது. இந்த கப்பல்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...