“ரணிலை ஆசியாவின் உச்சியில் அமர்த்த வேண்டியது எமது கடமை” – வஜிர

0
" இன மத பேதங்கள் அற்ற தலைவரான ரணிலை ஆசியாவின் உச்சியில் அமர்த்த வேண்டியது எமது கடமையாகும்." - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிப அபேவர்தன தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின்...

மனைவிக்கு பலவந்தமாக ஊசியை செலுத்திய வைத்தியர் கைது

0
இளம் மனைவிக்கு இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி கொலை செய்ய முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் அவரது கணவரான வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரையே பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்கள...

சமையல் எரிவாயுவின் விலை குறைவு?

0
எரிபொருள் விலை குறைந்துள்ளதைப் போன்று இன்னும் சில நாட்களில் சமையல் எரிவாயுவின் விலையும் குறையும் என நம்புவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்னநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே...

சூடான் மோதலால் பல்லாயிரம் மக்கள் சவூதியில் அடைக்கலம்

0
சூடானில் போட்டி இராணுவத்திற்கு இடையிலான மோதல் மூன்றாவது வாரத்தை எட்டி இருக்கும் நிலையில் மேலும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் சவூதி அரேபியாவின் துறைமுக நகரான ஜித்தாவை அடைந்திருப்பதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சூடான்...

சச்சின் டெண்டுல்கரின் மகனுடன் சஜித்தை ஒப்பிட்டு ஹரின் கடும் தாக்கு

0
" இந்தியாவில் தற்போது ஐ.பி.எல்.போட்டி நடைபெற்றுவருகின்றது. இதில் சச்சின் டெண்டுல்கரின் மகனும் விளையாடுகின்றார். ஆனால் அவர் சச்சின்போல பிரகாசிக்கவில்லை. சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதற்காக அவரால் சச்சின் ஆகிவிட முடியாது. அதேபோலவே அந்த ஜனாதிபதி...

அரசியல் தீர்வு குறித்து இவ்வாண்டுக்குள் இணக்கப்பாடு- மேதின உரையில் ஜனாதிபதி உறுதி

0
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உடன்பாட்டை இவ்வாண்டுக்குள் எட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே...

யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!

0
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் பிரதான வீதியில் இயங்கி வரும் வாகன திருத்தகம் ஒன்றில் வாகனத்தில் மின் பாய்ச்சி ஒட்டும் போது குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவர்...

அமெரிக்காவே கோட்டாவை வீட்டுக்கு அனுப்பியது – இராஜாங்க அமைச்சர் பரபரப்பு தகவல்

0
பிரபாகரனின் கதையை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கியவர்களுக்கே அமெரிக்கா பயணத்தடை விதித்துவருகின்றது. கோட்டாபய ராஜபக்சவைக்கூட அமெரிக்காவே வீட்டுக்கு அனுப்பிவைத்தது - என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து...

சஜித்தின் கட்சி காணாமல்போய்விடும் – சாபமிடுகிறது ஐ.தே.க.!

0
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்காலத்தில் 'முகவரியற்று' காணாமல்போய்விடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " கட்சிகள் உருவாகலாம்....

மஹிந்தவை பிரதமராக்க திட்டமா? வெளியான புதிய தகவல்

0
மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்ற யோசனையை நிறைவேற்றுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராகிவருகின்றது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று நடைபெறும் மே தினக் கூட்டத்தில் இது...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...