மீட்கப்பட்ட மான் குட்டி வனத்தில் விடுவிப்பு!
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போட்ரி தோட்ட பகுதியில் மீட்கப்பட்ட மான்குட்டி, நல்லத்தண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த மான் குட்டியை மீட்ட நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுலா, அது தொடர்பில் நோர்வூட்...
பெற்றோலை களவாடிய எரிபொருள் பௌசர் சாரதி கைது!
ஒன்பது லீற்றர் பெற்றோலை களவாடிய, 'எரிபொருள்' பௌசர் சாரதியும், உதவியாளரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து ஹப்புத்தளை CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலைய களஞ்சியசாலைக்கு பெற்றோலை ஏற்றிவந்த சாரதியும், உதவியாளருமே கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில்...
‘காதல் தொல்லை’ – மார்பில் பச்சை குத்துமாறு அழுத்தம் கொடுத்த காதலன் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 28- வயதுடைய வாலிபர் ஒருவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண்ணொருவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்....
‘சீன உளவு கப்பல்’ – அரசுக்கு திகா விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நட்புறவில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கும் வெளி சக்திகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அனுமதி அளிக்க கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்...
மலையகத்தில் அடை மழை!
சீரற்ற காலநிலையால் மத்திய மலைநாட்டில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா, ஹட்டன்-...
இனப்பிரச்சினை குறித்து ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தும்!
தமிழ் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேச்சு நடத்த நாங்கள் இருக்கிறோம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, இராமநாதபுரம் வட்டாரத்தில் மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது....
நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ஜே.வி.பி. வலியுறுத்து
தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் சமூக நெருக்கடி ஆகிய இரண்டையும் தீர்ப்பதற்கு நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதே சரியான தீர்வாக இருக்கும். தற்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சமூகத்திற்கு...
இலங்கையை மீண்டும் மிரட்டும் கொரோனா
நாட்டில் கொவிட்-19 வைரஸின் மற்றொரு அலையைத் தடுக்க அதிகபட்ச முயற்சி எடுக்கப்பட வேண்டும். முதல் மற்றும் இரண்டாவது கொவிட் அலைகளை நாங்கள் எதிர்கொண்டது போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள எங்களுக்கு வலிமை இல்லை என்று...
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
நேற்று இரவு முதல் பெய்துவரும் கடும்மழையால் ஹட்டன் கொழும்பு பிரதான வீதி கிதுல்கல பகுதியில் பாரிய மரமொன்று இன்று காலை 5.30மணியளவில் விழுந்து மின்கம்பியும் சேதமடைந்ததால் குறித்தப்பாதையுடனான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
இதனால் பிரதான...
மகனை கொலை செய்த தந்தை – இரத்தினபுரியில் பயங்கரம்
தந்தை மகனுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் மகன் பலியான சம்பவம் ஒன்று நேற்று (31) இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவம் பலாங்கொடை ஓபநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 31...












