அக்கரப்பத்தனையில் பாலத்தை புனரமைத்துதருமாறு வலியுறுத்தி போராட்டம்

0
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட உட்லெக் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாலத்தை புனரமைத்து தருமாறு தெரிவித்து, தோட்ட மக்களால் நேற்று (14) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பாலத்தை, 800க்கும் மேற்பட்டவர்கள்  பயன்படுத்தி...

நிழல் உலக தாதா ‘ஹரக் கட்டா’வின் சகாவும் கைது!

0
நிழல் உலக தாதாவும்,  போதைப்பொருள் கடத்தல்காரருமான 'ஹரக் கட்டாவின்'  சகாவான -  'கதீரா' எனப்படும் பிரபோத குமார, பொரலஸ்கமுவவில் வைத்து, விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய...

ஆசியக் கிண்ணம்: பங்களாதேஷ் அணித் தலைவராக சகீப் தெரிவு

0
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணம் நிறைவடையும் வரை பங்களாதேஷ் அணியின் தலைவராக அனுபவ வீரர் சகீப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜ்முல் ஹஸனுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர்,...

பன்றிக்கு இட்ட மின்சார வேலியில் சிக்கி குடும்பஸ்தர் பலி

0
உடப்புஸ்சலவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரூபஹா அம்பகாலியத்த கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான எச்.எம்.பிரேமரத்ன (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக உடப்புஸ்ஸலாவை பொலிசார்...

தடம் புரண்டது ருஹுணு குமாரி!

0
ருஹுணு குமாரி கடுகதி ரயில் தடம் புரண்டதால் கரையோரப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதமே இன்று (ஆகஸ்ட் 15) புஸ்ஸ பகுதியில் தடம் புரண்டது. இதன் காரணமாக...

கோடீஸ்வர பெண் பட்டப்பகலில் படுகொலை – கண்டியில் பயங்கரம்!!

0
கண்டி வாவிக்கு அருகில் அம்பிட்டிய சந்தியில் வசித்து வந்த காணி மற்றும் சொத்துக்களுக்கு உரிமையாளரான கோடீஸ்வர பெண் ஒருவர் நேற்று(14) பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின்...

மொட்டு கட்சி முக்கியஸ்த்தர்களுக்கு அமைச்சு பதவி!

0
சர்வக்கட்சி அரசில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 மாவட்டத் தலைவர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அக்கட்சி பரிந்துரைத்துள்ளது. இவர்களில் சிலர் ஏற்கனவே தற்காலிக அமைச்சர்கள்...

‘அமைச்சு பதவி என்ற எலும்பு துண்டுக்காக சர்வக்கட்சி அரசில் இணையக்கூடாது’ – பங்காளிகளிடம் ம.ம.முவின் இளைஞர் அணி கோரிக்கை

0
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சர்வக்கட்சி அரசில் எந்த கட்சி இணைந்தாலும், மலையக மக்கள் முன்னணி இணையவேக்கூடாது." இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணித் தலைவர் கதிர்காமத்தம்பி சுரேன் தெரிவித்துள்ளார் . இது...

பாடசாலை மாணவர்களுக்காக மேலதிக பஸ்கள் சேவையில்

0
பாடசாலை மாணவர்களுக்காக நாளை(15) முதல் 'சிசு செரிய' உள்ளிட்ட அனைத்து பஸ்களும் திட்டமிட்ட நேர அட்டவணையின் பிரகாரம் சேவையில் ஈடுபடுமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. சுமார் 741 சிசு செரிய பஸ்களை சேவையில்...

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று (13) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் பதிவான...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...