இ.போ.ச. பஸ் கோர விபத்து – ஒருவர் பலி; 10 பேர் படுகாயம்

0
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தம்புள்ளைக்கு அருகில் நேற்றிரவு 11.30 மணியளவில்...

இரத்தினபுரி தோட்டங்களில் கசிப்பு உற்பத்தி – விற்பனை அதிகரிப்பு

0
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தோட்டப்பகுதிகளில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தியும் அதன் விற்பனையும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதாக தோட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எவ்விதமான கட்டுபாடுமின்றி விற்பனை செய்யப்பட்டதால் கசிப்பு உற்பத்தியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும்...

” தேசிய அரசு அமைக்க முன் பொது வேலைத்திட்டம் அவசியம்”

0
" அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளும் நோக்கில் தேசிய அரசு நிறுவப்படுமானால் அது நாட்டுக்கு பேரழிவாகவே அமையும்." - என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், உத்தர லங்கா சபாகய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான...

இந்திய-அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பனகரில், IAF வான்வழிப் பயிற்சியை துவக்கியது

0
இந்தியாவும் அமெரிக்காவும் திங்களன்று தங்கள் இருதரப்பு விமானப் பயிற்சியை கிழக்குக் கட்டளையின் கீழ் முக்கியமான பனகர் செக்டரில் தொடங்கின, இது சீனாவை இலக்காகக் கொண்ட தாக்குதல் படைகள் உள்ள நாட்டின் ஒரே மலைத்...

Freedom House குறியீட்டில் உலகின் மிகக் குறைந்த சுதந்திர நாடாக திபெத் திகழ்கிறது

0
உலகளாவிய கண்காணிப்பு அமைப்பான ஃப்ரீடம் ஹவுஸ் 2023 ஆம் ஆண்டிற்கான உலக குறியீட்டில் அதன் சுதந்திர குறியீட்டை வெளியிட்டது, இது திபெத்தை உலகின் மிகக் குறைந்த சுதந்திர நாடாக தரவரிசைப்படுத்துகிறது என்று திபெத்...

” மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்காத வகையிலேயே புதிய சட்டம்”

0
மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்காத வகையிலேயே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...

உலகின் மிகப்பெரிய ரொக்கெட் சோதனை

0
இதுவரை கட்டப்பட்ட மிக சக்திவாய்ந்த ரொக்கெட் தனது முதல் பயணத்திற்காக விண்வெளிக்கு ஏவப்படவுள்ளது. ஸ்டார்ஷிப் என்ற இந்த ரொக்கெட் அமெரிக்காவின் பெரும் செல்வந்தர் இலொன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. 120 மீற்றர் (400...

TID யில் ஆஜராகுமாறு முன்னாள் சட்டமா அதிபருக்கு அறிவித்தல்!

0
வாக்குமூலம் பெறுவதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவில் நாளை (19) காலை 9 மணிக்கு முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிற்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியிட்ட கருத்து...

உள்ளக பொறிமுறை வெற்றியளிக்கும் – பிரதமர் நம்பிக்கை

0
உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவும் அரசின் உள்ளகப் பொறிமுறை வெற்றியளிக்கும் என்று நம்புவதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உள்ளகப் பொறிமுறைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு...

வடக்கு கிழக்கில் ‘அரச அத்துமீறலுக்கு’ எதிராக சமயத் தலைவர்கள் உண்ணாவிரதம்

0
தமிழ் மக்களின் இன, மத பாரம்பரியத்தை மாற்றியமைக்கும் நோக்கில் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...