இறக்குமதி செய்யப்படும் முட்டையில் எவ்வித பிரச்சினையும் இல்லை- ஜெயவர்தன

0
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் இந்த நாட்டு முட்டைகளுடன் ஒப்பிடும் போது, ​​இந்திய முட்டைகள் அதிக தூய்மை மற்றும் தரம் வாய்ந்தவை என்று அகில இலங்கை...

சமுர்த்தி ஊழியர்கள் சுகயீன விடுமுறையில்

0
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினால் இன்று (06) சுகயீன விடுமுறையில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி வங்கி பொதுச் சங்கம் மற்றும் அலுவலக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சமுர்த்தி ஊழியர்களின் எண்ணிக்கை...

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடா?

0
எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர்கள் எரிபொருள் ஆர்டர்கள் காசோலைகள் மூலம் வழங்கப்படும்...

காதலனின் கண்முன்னே பலியான காதலி!

0
துரதிஷ்டவசமாக கொழும்பு - கண்டி செல்லும் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். கந்தானை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ரசாஞ்சலி என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். அவர் தனது காதலனுடன் ஸ்கூட்டர் வகை மோட்டார்...

வவுனியா வயோதிபர் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு

0
வீதியோரத்திலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு – மூன்று முறிப்புப் பகுதியிலுள்ள வயல்வெளி வீதியோரத்தில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா – முள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த 71 வயதான நபரே...

பின்லாந்துக்கு எதிராகவும் நடவடிக்கையில் இறங்குமா ரஷ்யா?

0
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சி செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ரஷியா அந்நாடு மீது போர் தொடுத்தது. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஒரு...

நிலநடுக்கத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்ட தாயுடன் இணைந்த துருக்கி குழந்தை

0
உலகை உலுக்கிய துருக்கி நிலநடுக்க கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட அதிசய குழந்தை, இறந்து விட்டதாக கருதப்பட்ட தாயுடன் மீண்டும் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் தென் - மத்திய...

மீண்டும் பஸ் கட்டணங்கள் திருத்தப்படும்

0
எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டும் பஸ் கட்டணங்கள் திருத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பஸ் கட்டணங்கள் அடிக்கடி நிறுத்தப்படுவதால் மக்களின் நிலை குழப்பத்தில் காணப்படுகிறது. இதன்போது உதிரிப்பாகங்களின் விலைகளை குறைக்கும்...

வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை

0
வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட...

அமெரிக்கா நரகத்துக்கு போய்கொண்டிருக்கிறது – ட்ரம்ப் ஆவேசம்

0
" அமெரிக்கா நரகத்திற்கு போய்கொண்டிருக்கின்றது." - என்று முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிணை வழங்கப்பட்ட பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், " ஒரு அமெரிக்கராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். அமெரிக்காவில் இதுபோன்று எதுவும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...