கெப் ரக லொறி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 11 பேர் தொடர்ந்தும் சிகிச்சையில்
கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா உடப்புஸ்சலாவ பிரதான வீதியின் 12 ஆவது மைல் கல்லுக்கு உட்பட்ட சந்ரகாந்தி தோட்ட ஐஸ் பீளிக்கு அருகில் உள்ள பள்ளத்தில் கெப் ரக லொறி ஒன்று பாரிய பள்ளத்தில்...
17 அமைச்சர்கள் பதவியேற்பு! பீரிஸ் ‘அவுட்’!
8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவின் பெயரை வழிமொழிந்து - அவருக்கு நேசக்கரம் நீட்டிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸிடமிருந்து...
புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாணம் தற்போது இடம்பெற்று வருகிறது
புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் பிரதமர் அலுவலகத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு செயலாளராக மீண்டும் கமல் குணரத்ன
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியால் இதற்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் அவரே பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றினார்.
டக்ளஸ், அலிசப்ரி, நஷீர் அஹமட்டுக்கு அமைச்சு பதவிகள்! இதோ அமைச்சரவை பட்டியல்
இன்று பிற்பகல் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளவர்களின் விவரம்
1. பந்துல குணவர்தன
2. கெஹலிய ரம்புக்வெல்ல
3. டக்ளஸ் தேவானந்தா
4.சுசில் பிரேமஜயந்த
5.விதுர விக்ரமநாயக்க
6. அலி சப்ரி
7. டிரான் அலஸ்
8. பிரசன்ன ரணதுங்க
9. ரொஷான் ரணசிங்க
10. ரமேஷ் பத்திரண
11. மஹிந்த...
வகுப்பு தோழர்கள் மூவர் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆன கதை
உலக அரசியலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகிய மூன்று பதவிகளும் முக்கியத்துவமிக்கதாகக் கருதப்படுகின்றது.
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் பதவிகளை, ஒரே வகுப்பில் கல்வி பயின்ற...
கோல்பேஸ் தாக்குதல் – குவியும் கண்டனங்கள்
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடியிருந்த கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கலைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
மனித உரிமைகள் ஆணைக்குழு
காலி முகத்திடல் வளாகத்தில் அமைதியான...
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 7 மணி நேர நீர் வெட்டு
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (23) 07 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது கொழும்பின் 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளிலேயே ஜூலை 23 ஆம் திகதி இரவு...
யார் இந்த தினேஷ் குணவர்தன?
இலங்கையின் சிரேஷ்ட அரசியல் வாதிகளுள் ஒருவரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
லங்கா சமசமாஜக்கட்சியின் ...
பிரதமரானார் தினேஷ் குணவர்தன
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.










