அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ரணில்? மொட்டு கட்சியும் ஆதரவு!

0
" ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஆதரவு வழங்கியுள்ளது. எனவே, அடுத்து ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியொன்று அமையவே மக்கள் ஆணை வழங்க வேண்டும்." இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின்...

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் ஆனந்த பாலித வெளியிட்ட கருத்து

0
எரிபொருள் விலைகளைக் குறைந்தது 120 ரூபாவினால் குறைக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி உடன் இணைந்த தொழிற்சங்க கூட்டணி ஒருங்கிணைப்பாளரும் பேச்சாளருமான ஆனந்த பாலித தெரிவித்தார். ஒக்டேன் 95 வகை பெற்றோல் லீற்றரின்...

டயர் விலை குறைப்பு

0
அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வலுவாக இருந்தாலும், இறக்குமதி செய்யப்படும் டயர்களின் விலையை 05% குறைக்க முடியும் என டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய கையிருப்புகளைப் பெற்ற பின்னர், அடுத்த மூன்று...

பாராளுமன்றம் அடுத்த வாரம் 4ஆம் திகதி மாத்திரமே கூடும்

0
எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு வாரத்தை முன்னிட்டு ஏப்ரல் 4ஆம் திகதி மாத்திரம் பாராளுமன்றம் கூடறவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள்...

பட்டதாரி யுவதி படுகொலை! இரத்தினபுரியில் பயங்கரம்!!

0
இரத்தினபுரி, நிரிஎல்ல பகுதியில் 25 வயதுடைய பட்டதாரி யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை தொழில் நிமித்தம் வீட்டிலிருந்து சென்ற அவர், பாலமொன்றுக்கு அடியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார்...

விஷவாயு உட்சென்றதால் கொழும்பில் இரு நகரசபை ஊழியர்கள் உயிரிழப்பு

0
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் கழிவகற்றல் கட்டமைப்பிற்குள் திருத்தப்பணிகளில் ஈடுபட்டிருந்த போது நோய்வாய்ப்பட்ட நகர சபை ஊழியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் மயக்கமடைந்ததை அடுத்து, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

யாழில் விபத்து – இளைஞன் பலி!

0
யாழ்., தென்மராட்சியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி கஜீபன் (வயது 27) எனும் இளைஞரே இதன்போது சாவடைந்தார். உயிரிழந்த நபர் ஓட்டி...

வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைப்பு – மாபெரும் ஆர்ப்பாட்டபேரணிக்கு அழைப்பு

0
வவுனியா வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஆலயத்தின் நிர்வாகத்தினரால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணி எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயவளாகத்தில்...

எரிபொருள் விற்பனைக்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

0
இலங்கையில் எரிபொருள் சந்தையில் நுழைவதற்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த தகவலை டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின்...

நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் போராட்டமே காரணம்- நாமல்

0
நாட்டில் நிலவும் அனைத்து பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கும் போராட்டமே காரணம் என  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பேருவளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...