பதில் ஜனாதிபதி பதவியை உடன் துறக்கவும் – ரணிலுக்கு அழுத்தம்

0
பிரதமர் மற்றும் பதில் ஜனாதிபதி பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மக்கள் ஆணை இல்லாத ரணில் விக்கிரமசிங்கவை...

நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – சபாநாயகரின் உத்தியோக்பூர்வ அறிவிப்பு வெளியானது

0
இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவால் அனுப்பட்ட பதவி விலகல் கடிதம்,  ஜுலை 14 ஆம் திகதி தனக்கு கிடைக்கப்பெற்றது என்று சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன இன்று (15)...

34 கோடி ரூபா பெறுமதியான களவாடப்பட்ட நகைகளுடன் சந்தேக நபர் கைது

0
களவாடப்பட்ட 34 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று காலியில் கைது செய்யப்பட்டுள்ளார். காலி கோட்டையில் உள்ள தங்க நகை மற்றும் மாணிக்கக் கற்கள் விற்பனை நிலையத்தை உடைத்து...

கோட்டா இராஜினாமா – கோல்பேசில் நேற்றிரவு கொண்டாட்டம்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் , சபாநாயகருக்கு கிடைத்துவிட்டதென  அதிகாரப்பூர்வ தகவல் வெளியான கையோடு, காலி முகத்திடல் போராட்டக்களத்தில் முகாமிட்டிருந்த போராளிகள் உள்ளிட்ட மக்கள் பெருமெடுப்பில் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு கொளுத்தி, ...

பாகிஸ்தானில் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி

0
பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதால் அது சமூக அமைதியை குலைக்கக் கூடுமெனவும் அரசின் முன்னுக்குப் பின் முரணான கொள்கைகள் காரணமாக முதலீட்டாளர்கள் அதை தமக்கு சாதகமற்றதாகக் கொள்ள முடியுமெனவும் வர்த்தக சமூகம்...

பதில் ஜனாதிபதியாக ரணில் இன்று பதவியேற்பு

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக இன்று முற்பகல் பதவியேற்கவுள்ளார். பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் பதவியேற்பார் என தெரியவருகின்றது. ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை , சபாநாயகருக்கு...

‘கோட்டாபய சிங்கப்பூரில் புகலிடம் கோரவில்லை’ – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் வர அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், அவர் புகலிடம் கோரவில்லை என்றும் அவருக்கு எந்தவிதமான பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு...

எரிபொருள் தட்டுப்பாடு – மலையகத்தில் தனியார் பஸ் சேவைகள் முடக்கம்! இ.போ.ச. பஸ்களில் தொங்கி பயணம்!!

0
எரிபொருள் நெருக்கடியால், மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள தனியார்  பேருந்துகள் கடந்த சில நாட்களாக சேவையில் ஈடுபடவில்லை. இ.போ.ச. பஸ் சேவையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சேவையில் ஈடுபடும் பஸ்களில், அளவுக்கு...

சிங்கப்பூரில் தரையிறங்கிய ஜனாதிபதி

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரை சென்றடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சௌதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான SV-788 என்ற விமானத்தின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளனர்.

எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் உயிரிழப்பு

0
சிலாபம் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் வரிசையில் காத்திருந்து விட்டு பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். முன்னேஸ்வரம் வீதியின் கால்வாயில் இருந்து அவரது சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டதாக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...