ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்த சீன தலையீட்டைக்கோருகிறது அமெரிக்கா

0
சீன அதிபர் ஜின்பிங் மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ரஷியாவுக்கு சென்றார். தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அந்த நாட்டின் அதிபர் புடினை சந்தித்து அவர் பேச்சு...

TRC குறித்து ஆராய தென்னாபிரிக்கா பறந்தது இலங்கை குழு!

0
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் அடங்கிய இலங்கைக் குழுவொன்று தென்னாபிரிக்கா சென்றுள்ளது. இலங்கை அரசு நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ‘உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு’வின் பணியை, முறையாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்வதற்கான...

தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு? நாளை வெளியாகும் அறிவிப்பு

0
உள்ளுராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியுமா? இல்லையா? என்பது குறித்து இறுதி தீர்மானத்தை எட்டுவதற்காக நாளை கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதற்காக...

கிரிப்டோ-சொத்து குறித்த IMF, FSB ஆகியவற்றின் கூட்டு தொழில்நுட்ப அறிக்கையை இந்தியா முன்மொழிகிறது

0
இந்தியா தனது G20 தலைமைத்துவத்தின் கீழ், சர்வதேச நாணய நிதியம் (IMF) நிதி நிலைத்தன்மை வாரியம் (FSB) இணைந்து "கிரிப்டோ-சொத்துகளின் மேக்ரோ பொருளாதாரம் மற்றும் ஒழுங்குமுறை முன்னோக்குகளை ஒருங்கிணைத்தல்" பற்றிய ஒரு கூட்டு...

சீனாவின் சமத்துவமற்ற கல்வி முறை நாட்டின் பொருளாதாரத்திற்கு சாபமாகுமா?

0
சீனாவின் சமத்துவமற்ற கல்வி முறை மற்றும் குறைந்து வரும் உழைக்கும் வயது மக்கள் தொகை ஆகியவை சீனாவின் பொருளாதார லட்சியங்களை நிறைவேற்றுவதில் இரட்டைத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமெரிக்க நாடாளுமன்றக் குழு பிப்ரவரி 24...

“ஆசிரியர் இடமாற்றம் மாணவர்களுக்கு பாதிப்பெனில் அவ்வாறான இடமாற்றங்கள் ஒத்திவைக்கப்படும்”

0
ஆசிரியர்களின் இடமாற்றங்கள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துமாயின், அவ்வாறான இடமாற்றங்கள் மேலும் ஒத்திவைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம் ஜயந்த  இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆசிரியர் இடமாற்றங்களினால் ஆயிரக்கணக்கான...

IMF கடன் – ஆளுங்கட்சியினர் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம்!

0
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு கடன் அனுமதி கிட்டியுள்ள நிலையில், ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது...

வலுவடைகிறது இலங்கை ரூபாவின் பெறுமதி!

0
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது. மத்திய வங்கியினால் இன்று (21) வௌியிடப்பட்ட நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 316 ரூபா 84 சதமாகவும், விற்பனை...

நிதிக் கட்டுப்பாடு, ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் அரச அதிகாரிகளின் பொறுப்புக்கூறல்

0
நிதிக் கட்டுப்பாடு, ஊழல் எதிர்ப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பன தொடர்பில் அரச அதிகாரிகளின் பொறுப்புக்கூறலை சாகல ரத்னாயக்க சுட்டிக்காட்டினார் நாடு எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு நிதிக் கட்டுப்பாடு, ஊழல் ஒழிப்பு...

நெருக்கடியின் பின்னணி மற்றும் மீட்சியில் IMF இன் பங்கு

0
 அரச நிதித் துறையில் உள்ள கட்டமைப்பு ரீதியான பலவீனங்களே இலங்கையில் நீண்ட கால பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு அடிப்படைக் காரணமாகும்.தொடர்ச்சியான வரிவருமான வீழ்ச்சி (நெருக்கடிக்கு முந்தைய இலங்கையானது உலகளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...