வடக்கில் மாணவர்கள் இல்லாமையால் 103 பாடசாலைகளுக்கு மூடுவிழா!

0
வடக்கு மாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னரான 14 ஆண்டுகள் காலப் பகுதியில் மாணவர்கள் இல்லாமையால் 103 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்தார். இது தொடர்பில்...

உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் அமெரிக்கா

0
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது தொடர்ந்து தீவிரமடைந்து உள்ளது. உக்ரைனில் பாக்முக் பகுதியை கைப்பற்றும் நோக்குடன் ரஷியா போரிட்டு வருகிறது. உக்ரைனும் பதிலடியாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக தொடர்ந்து, ஆயுதம்...

தாதியரின் உள்ளாடைகளை களவாடிய வைத்தியசாலை ஊழியர் கைது!

0
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பெண் தாதியர் தங்கும் விடுதிக்குள் இரகசியமாக உள் நுழைந்து உள்ளாடைகளை திருடிய வைத்தியசாலை ஊழியரை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து மருதானை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து...

ஜனாதிபதியிடம் அமைச்சு பதவி கேட்டாரா டலஸ்?

0
“கோட்டாபய ராஜபக்ச முழுப் பொருளாதாரத்தையும் நாசமாக்கினார். ரணில் விக்கிரமசிங்க முழு அரசியலையும் நாசமாக்குகின்றார். எனவே, இப்படிப்பட்ட ரணிலிடம் நாம் அமைச்சுப் பதவி கேட்டோம் என்பது பச்சைப் பொய்.” – இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின்...

உலக நீர் தின விழா அமைச்சர் ஜீவன் தலைமையில் நாளை!

0
உலக நீர் தின விழா நாளை 22ஆம் திகதி புதன்கிழமை பி.ப. 2 மணிக்கு இரத்மலானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுக்கான சிறப்பு மையத்தில் (Centre of Excellence for Water...

நுவரெலியாவில் தொதலுக்குள் இறந்த எலி

0
நுவரெலியா - நல்லதண்ணி பகுதியில் இனிப்பு பண்டங்களை விற்பனை செய்யும் நிலையமொன்றில் கொள்முதல் செய்த 'தொதல்' பொதியொன்றில் இறந்த எலியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் இலட்சக்கணக்கானோர் சிவனொளி பாதமலைக்கு செல்வது வழக்கம். சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகர்களாக வருகைத்...

இலங்கைக்கு ஐந்தாவது இடம்

0
நியூசிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை சந்தித்த இலங்கை அணி உலக டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. 2021–23 காலத்திற்கான உலக டெஸ்ட் சம்பியன்சிப் வரிசை இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்...

IMF கடனை வென்றெடுத்த ஜனாதிபதிக்கு இதொகா வாழ்த்து

0
அரசாங்கத்தின் பல் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், கடன் நிலைத்தன்மையை அடையவும் அரசாங்கம் முயற்சித்து வரும் நிலையில இலங்கைக்கு IMF கடன் வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கியமை ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைகிறது. நாட்டின் பொருளாதாரத்தை...

“மாகாணசபைகள், உள்ளாட்சிசபைகள் ஜனாதிபதி ஆட்சியின்கீழ் இருப்பது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்”

0
" மாகாண சபைகளைப்போல தற்போது உள்ளாட்சி சபைகளும் ஜனாதிபதி ஆட்சியின்கீழ் வந்துள்ளது. ஜனநாயகத்தை நேசிக்கும் எவரும் இந்த போக்கை அனுமதிக்கமாட்டார்கள். எனவே, இந்நிலைமை மாற வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்." இவ்வாறு...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...