மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. இதன்படி, காலி மாவட்டத்தில் பதுளை மாவட்டம், ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளில்...

“மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தோட்ட நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும்”

0
பண்டாரவளை, பூனாகலை கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தோட்ட நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

யாழ். – தமிழகம் கப்பல் சேவை ஏப்ரல் 29 இல் ஆரம்பம்!

0
காங்கேசன்துறை - காரைக்கால் பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற உயர் அதிகாரிகள்...

ஐ.தே.கவுக்கு புதிய யாப்பா – பொது மக்களிடமிருந்து யோசனை பெற திட்டம்

0
ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய யாப்பொன்றை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கான புதிய யாப்பை சட்டமூலமாக்குவதற்கு கட்சியின் நிறைவேற்றுச் சபையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன்...

பசறையில் 13 பேரை பலியெடுத்த கோர விபத்து இடம்பெற்ற அதே நாளில் – அதே இடத்தில் மற்றுமொரு விபத்து...

0
பதுளை மாவட்டத்துக்குட்பட்ட, பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று காலை , காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார். பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள்...

பூனாகலை கபரகலை தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு செந்தில் தொண்டமான் நாளை விஜயம்!

0
பண்டாரவளை பூனாகலை - கபரகலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் நாளை நேரடி விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகம் மாற்று இடங்களையும், பாதுகாப்பு வசதிகளையும்...

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜீவன் பணிப்பு

0
பண்டாரவளை, பூனாகலை - கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடன் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன்...

பசறை 13 ஆம் கட்டை பகுதியில் விபத்து – ஆசிரியர் பலி!

0
பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று காலை , காரொன்று சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஒருவர் (வயது - 34)...

இலங்கையில் சீனா விரித்துள்ள கடன் வலை!

0
சீனா உலக நாடுகளில் வளர்ச்சியடையாத மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் தனது பொருளாதார ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. இதனையொரு அரசியல் வியூகமாகவே செய்துவருகிறது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இதற்கு சிறந்த...

கைது செய்யப்படுவாரா ட்ரம்ப்?

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை (நாளை) தாம் கைது செய்யப்படலாம் என்று கூறியிருப்பதோடு தமது ஆதரவாளர்களை அதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளார். எனினும் சட்ட அமுலாக்கல் பிரிவில் இருந்து...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...