‘பாஸ்போட்’ வரிசையில் பிரசவிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

0
பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு அலுவலகத்திற்கு அருகில் இன்று காலை பிரசவிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறைந்த எடை காரணமாக பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதே நேரம் குறித்த தாய் தற்போது நலமுடன்...

9 ஆம் திகதி போராட்டத்துக்கு மலையக மக்களும் ஆதரவு!

0
“கோட்டா உடன் வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் நாளைமறுதினம் சனிக்கிழமை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்வது, சுற்றிவளைப்பது மற்றும் நாடெங்கும் தமது ஊர்களில் தெருக்களுக்கு வந்து அமைதியான முறையில் அரச எதிர்ப்பு...

சுகாதார ஊழியர்களுக்கு நாளை எரிபொருள் வழங்குவதை இரத்து செய்தது சுகாதார அமைச்சு

0
எரிபொருள் வழங்குவது தொடர்பாக சுகாதார ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதை நாளை இரத்து செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்நிலையில், எரிபொருள் விநியோகிக்கும்...

போராட்டத்தை இடைநிறுத்த கோரி பொலிஸார் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

0
நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) கொழும்பு-கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்துவதற்காக உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும்,...

9 ஆம் திகதி ஊரடங்கு அமுலாகுமா?

0
நாட்டில் எதிர்வரும் 9 ஆம் திகதி அவசரகால சட்டத்தையோ அல்லது அவசரகால நிலையையோ பிரகடனப்படுத்துவது தொடர்பில் இன்னும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர்...

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

0
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு வைத்தியர்கள் நாட்டை...

Samsung இலங்கையில் Good Lockஐ அறிமுகப்படுத்தியது

0
இலங்கையின் NO:1 Smartphone brandஆன Samsung சமீபத்தில் இலங்கையில் Galaxy Smartphone தங்கள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தனிப்பயனாக்குதல் Lock முறையான Good Lockஇனை அறிமுகப்படுத்தியது. Samsungஇன் இவ்புதிய அறிமுகம் Sri Lanka’s Samsung Members...

மலையக தமிழர்களின் குடியுரிமை பறிப்பே 74 வருட தரித்திரத்தின் முதற்கோணல் – மனோ

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, நேற்று மாலை கொழும்பில் எதிரணி கட்சிகளை அழைத்து காலிமுக போராளிகள் நடத்திய சர்வகட்சி மாநாட்டில் நான் உரையாற்றும் போது சிங்கள மொழியிலும்,...

டயர் தட்டுப்பாடு – நாவலப்பிட்டிய டிப்போவில் 22 பஸ்கள் சேவையில் இல்லை

0
நாவலப்பிட்டி இலங்கை போக்குவரத்து சபையினால் நீண்டதூர குறுந்தூர பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் தாம் கடும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தலவாக்கலை - நாவலப்பிட்டி மார்க்கத்தில் தற்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள்...

2,160 லீற்றர் மண்ணெண்ணெய் பதுக்கியவர் கைது!

0
கல்முனை பகுதியில், 2 ஆயிரத்து 160 லீற்றர் மண்ணெண்ணெயை பதுக்கி வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே, உரிய அனுமதிபத்திரமின்றி சேகரித்து வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...