யாழில் திருவள்ளுவர் சிலை திறப்பு

0
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் பிரதான தபாலகத்திற்கு முன்பாகவுள்ள சுற்று வட்டத்தின் நடுவே திருவள்ளுவரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. குறித்த சுற்று வட்டத்தினை மீளமைத்து அழகுபடுத்தப்பட்டு சுற்று வட்டத்தின் நடுவே திருவள்ளுவர் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்வதற்கான...

நுரைச்சோலை அனல் மின் திட்டம்! ஏன் இத்தனை சிக்கல்?

0
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம்! இதனைக் கேட்டவுடன் ஐயோ அதுவா எப்போதும் உடைந்து கிடக்கிறது. சீனா உற்பத்தி அல்லவா என்ற சலிப்பும், கேலிப் பேச்சுக்களையும் கேட்கவும், பார்க்கவும் முடிகிறது. உண்மையில் நுரைச்சோலை...

சீனாவில் வெள்ளை அறிக்கை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது தொடர்கிறது

0
நவம்பர் 2022ல் அதிபர் ஜி ஜின்பிங்கின் 'ஜீரோ-கோவிட்' கொள்கைக்கு எதிராக சீன இளைஞர்கள் தெருக்களில் இறங்கி மூன்று மாதங்களுக்கும் மேலாகியும், அவர்களின் கைது தொடர்ந்து நடக்கிறது என்று எதேச்சதிகாரத்திற்கு எதிரான குரல்கள் தெரிவிக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக,...

இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான INS விக்ரமாதித்யா, மீண்டும் களத்தில்

0
இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான INS விக்ரமாதித்யா, மறுசீரமைப்பிற்குப் பிறகு கடல் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது என்று இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பலில் இருந்து MiG-29K...

பனிப்பொழிவுகளுக்கு மத்தியில் குழந்தைகள் கல்வியைத் தொடர இந்திய ராணுவம் வகுப்புகளை நடத்துகிறது

0
ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கல்வியைத் தொடர உதவும் வகையில் இந்திய ராணுவம் மாணவர்களுக்கு வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளது. குளிர்கால விடுமுறை காரணமாக குழந்தைகளால் படிப்பை தொடர முடியவில்லை. போனியாரில்...

‘இராணுவப் பயிற்சி’ – இலங்கைக்கு நன்றி தெரிவித்தது மாலைதீவு

0
இலங்கையிலுள்ள இராணுவப் பயிற்சி நிறுவனங்களினால் மாலைதீவு பாதுகாப்புப் படைகளினருக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சி குறித்து இலங்கைக்கான மாலைதீவுக் குடியரசின் புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் அலி பாயிஸ் பாராட்டு தெரிவித்தார். இலங்கை தமது பாதுகாப்புப் படை...

பொகவந்தலாவயில் அடை மழை – பாடசாலைக்குள்ளும் புகுந்தது வெள்ளநீர்

0
பொகவந்தலாவ பகுதியில் இன்று மாலை பெய்த அடை மழையால் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கெசல்கமுவ ஒயா பெருக்கெடுத்து, பொகவந்தலாவ சென்மேரீஸ் தேசிய பாடசாலையின் இரு வகுப்பறை கட்டிடங்களுக்குள் வெள்ள...

அடுத்து என்ன? 23 ஆம் திகதி முக்கிய சந்திப்பு

0
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என...

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்டோர் கைது!

0
சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முற்பட்டவர்களும், அவர்களுக்கு உதவியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறார்கள் 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு...

பாதுகாப்பு செயலாளராகிறார் மகேஷ் சேனாநாயக்க?

0
முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளது என சில வாரங்களுக்கு முன்னரே ‘அறிந்தும் அறியாமலும்’ பகுதியில் நாம் தகவல் வெளியிட்டிருந்தோம். அதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...