ஹரக் கட்டா – குடு சலிந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்
மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட நந்துன் சிந்தக அல்லது “ஹரக் கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிகா அல்லது “குடு சலிந்து” ஆகியோர் இன்று (15) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களை நாட்டிற்கு...
ஹப்புத்தளையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து – சாரதி படுகாயம்!
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்புத்தளை காஹகல்ல பகுதியில் லொறியொன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயம் அடைந்துள்ளார்.
பண்டாரவளை சிங்கர் விற்பனை நிலையத்தில் இருந்து வியாபாரத்திற்காக பொருட்களை ஏற்றி ஹப்புத்தளை பகுதிக்கு...
போராட்டத்துக்கு மத்தியிலும் 20 ரயில் சேவைகள் முன்னெடுப்பு
தொழிற்சங்க போராட்டத்திற்கு மத்தியிலும் ரயில்வே ஊழியர்களின் அர்ப்பணிப்புடன், இன்று காலை 8 மணி வரை பயணிகளின் வசதிக்காக 20 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் உறுதிப்படுத்தினார்.
நகைக்கடை உரிமையாளரும், பணிப்பெண்ணும் தற்கொலை – யாழில் சோகம்
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையின் உரிமையாளரும், அந்த நகைக்கடையில் பணிபுரியும் பெண் ஒருவரும் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளனர்.
இருவரும் தத்தமது வீடுகளில் உயிரை மாய்த்துள்ள நிலையில், இருவரது சடலங்களும் உடற்கூற்றுப்...
ஏப்ரல் 25 தேர்தல் நடக்காது – உறுதிப்படுத்தினார் அமைச்சர்
உள்ளாட்சிசபைத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், அத்தினத்தில் தேர்தல் நடைபெறாது என உறுதியாக அறிவித்துள்ளார் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகிய அரசியல்...
நேபாளத்தில் நடைபெறும் மூன்று நாடுகளின் கோப்பைக்கான மூத்த ஆண்கள் கால்பந்து அணி
மூன்று ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, மூத்த ஆண்கள் தேசிய கால்பந்து அணி இந்த மாதம் மீண்டும் செயல்படும். நேபாளத்தில் நடைபெறும் பிரதம மந்திரி மூன்று நாடுகள் கோப்பை 2023ல் பங்கேற்க இந்த...
உலக சந்தையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது: அறிக்கை
இந்தியாவின் முதலீட்டு-தலைமையிலான வளர்ச்சிப் பாதையின் விளைவாக, பல வல்லுநர்கள் பொருளாதாரம் பற்றிய ஒரு உற்சாகமான மதிப்பீட்டை உருவாக்கியுள்ளனர், இதன் விளைவாக 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஜிடிபி வேகமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பங்குச்...
இந்தியாவின் எழுச்சி தடுக்க முடியாதது, தசாப்தத்தில் 3வது பெரிய பொருளாதாரமாக மாறும்: இந்திய துணை ஜனாதிபதி தன்கர்
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா முதன்மையாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறையால் வளர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளது என்றும், நாட்டின் எழுச்சி "தடுக்க முடியாதது" என்றும் இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்...
பிற்போடப்பட்டது தவணை பரீட்சைகள்
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நாளை (15) நடைபெறவுள்ள தவனை பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
” தேர்தலை ஒத்திவைத்து ஆட்சியை இழந்தவர்கள்”
1970 மே 27 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் தலைமையிலான 'ஐக்கிய முன்னணி' கூட்டணி அமோக வெற்றியை பதிவுசெய்தது.
இத்தேர்தலில் கூட்டணியாக களமிறங்கிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 91...





