அரிசி, பருப்பு மற்றும் சீனி உள்ளிட்ட பொருட்களுக்கு நிர்ணய விலை

0
நுகர்வோர் விவகார சபையானது அரிசி, பருப்பு மற்றும் சீனி உள்ளிட்ட பொருட்களுக்கு சட்டப்பூர்வ அதிகபட்ச சில்லறை விலையை (MRP) நிர்ணயம் செய்ய தீர்மானித்துள்ளது. நுகர்வோர் விவகார சபையின் தீர்மானத்தை வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப்...

எரிபொருள் கப்பல்கள் இலங்கை வரும் தினங்கள்-எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

0
லங்கா IOC நிறுவனத்திற்கு 11 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட...

பாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

0
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் ஜூலை 4 முதல் 8 ம் திகதி வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நாட்டைவிட்டு படகில் தப்பிக்க முயற்சித்த 51 மேல் கிழக்கில் கைது!

0
மீன்பிடிப் படகு ஒன்றில் நாட்டைவிட்டு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த 51 பேர் இன்று அதிகாலை கிழக்கு பிராந்தியக் கடற்பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆழ்கடல் மீன்பிடிப் படகொன்றில் சட்டவிரோதமாக சென்றுகொண்டிருக்கும்போது, கடற்படையினர் முன்னெடுத்த சோதனையின்போது இவர்கள்...

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கொலை செய்த தாய் மற்றும் மகன்

0
தந்தையொருவர் மகனின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அவரது மனைவியும் மகனும் சேர்ந்து மண்வெட்டியினால் தாக்கி கொலைசெய்த கொடூர சம்பவமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது. பதுளை- கஹட்டருப்ப பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரே இவ்வாறு...

கண்டி, வவுனியா, மாத்தறை பிராந்திய அலுவலகங்களில் கடவுச் சீட்டு பெறும் ஒருநாள் சேவை நாளை முதல்

0
கண்டி, வவுனியா, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களில் நாளை 4ஆம் திகதி முதல் கடவுச் சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவை ஆரம்பிக்கப்படும் என்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. ஆரம்பகட்டமாக நாளொன்றுக்கு 100...

ரொசல்ல ஐட்றி பகுதியில் வெள்ளம் – 21 குடும்பங்கள் பாதிப்பு

0
மலையக பிரதேசங்களில் 03.07.2022 அன்று அதிகாலை முதல் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது. இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும்...

எரிபொருள் நெருக்கடி – தேயிலை தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம்

0
போதியளவு எரிபொருள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறாத பட்சத்தில் நாட்டின் 07 மாவட்டங்களில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத்...

மலையக கவிஞர்களுக்கான அரிய வாய்ப்பு – கவிதைத்தொகுப்பு நூலிற்குக் கவிதைகள் வரவேற்பு

0
இளம் மலையகத் தமிழ்க் கவிஞர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு சிறு முயற்சியாக கவிதைத் தொகுப்பு நூல் ஒன்று தமிழகத்தில் வெளியாகவுள்ளது. அதில் மலையகத்தைச் சேர்ந்த இளம் படைப்பாளர்கள் தத்தம் கவிதைகளை எழுதி அனுப்பிவைக்குமாறு...

அரச நிவாரணத்திட்டம் பெருந்தோட்ட மக்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும்!

0
அரசாங்கத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ள 7500 ரூபா நிவாரணக் கொடுப்பனவை பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பெற்றுகொடுக்க ஆழமான கோரிக்கைகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...